Close Menu
    What's Hot

    மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கு!. ஜெமிமாவிற்கு சச்சின் கொடுத்த அட்வைஸ்!

    44 வயதில் அதிரடி கம்பேக்!. செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றி! விம்பிள்டனில் விளையாடுவாரா?

    பிரதமர் மோடியின் 12 வருட சிறப்பான ஆட்சி..!! மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»45 நாட்களில் ‘கிராண்ட் ஃபாதர்’ படப்பிடிப்பு நிறைவு
    சினிமா

    45 நாட்களில் ‘கிராண்ட் ஃபாதர்’ படப்பிடிப்பு நிறைவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 11, 2025Updated:December 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    grand
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்கி வரும் ‘கிராண்ட் ஃபாதர்’ படத்தின் படப்பிடிப்பு 45 நாட்களில் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த படம் ‘கிராண்ட் ஃபாதர்’. இதில் எம்.எஸ்.பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை மற்றும் புதுச்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் 45 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு.

    ஃபேன்டஸி, ஆக்‌ஷன், டிராமா, ஹாரர், காமெடி என அனைத்தும் சேர்ந்த கதையாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல். இதில் தெலுங்கு நடிகர் சுனில், ஸ்மீகா, அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , மைம் கோபி, ஹரீஷ் பேரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இதன் ஒளிப்பதிவாளராக சந்தானம், இசையமைப்பாளராக ரஞ்சின் ராஜ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article210 தொகுதிகளில் வெற்றியா….. இபிஎஸ் பேச்சை கிண்டலடித்த அமைச்சர் ஐ.பெரியசாமி
    Next Article 2வது டி20 கிரிக்கெட்: இந்தியா முதலில் பந்துவீச்சு
    Editor TN Talks

    Related Posts

    தமிழ் சினிமாவை வெட்டவெளிகளில் சிறகடிக்க வைத்தவர் இயக்குநர் இமயம் – தமுஎகச அஞ்சலி

    June 10, 2026

    பாரதிராஜா மறைவு; டீசர் வெளியீட்டை தள்ளி வைத்த விஷால்

    June 10, 2026

    மயிலை படைத்தவர், குயிலை அழைத்தவர், சிவப்பு ரோஜாக்களை விதைத்தவர் – பாரதிராஜா மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கு!. ஜெமிமாவிற்கு சச்சின் கொடுத்த அட்வைஸ்!

    44 வயதில் அதிரடி கம்பேக்!. செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றி! விம்பிள்டனில் விளையாடுவாரா?

    பிரதமர் மோடியின் 12 வருட சிறப்பான ஆட்சி..!! மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு..!!

    வாய் மூடிப் பேசினால் ரெட் கார்டு!. ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் புது ரூல்ஸ்!

    பிரதமர் மோடியின் சாதனை..!! தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட்ட தேசம்..!! அமித்ஷா புகழாரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.