Close Menu
    What's Hot

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ரூ. 1200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் வாரணாசி.. ராஜமவுலி, மகேஷ் பாபு சம்பளத் தொகை எவ்வளவு தெரியுமா?
    சினிமா

    ரூ. 1200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் வாரணாசி.. ராஜமவுலி, மகேஷ் பாபு சம்பளத் தொகை எவ்வளவு தெரியுமா?

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025Updated:November 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20251121 142724
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    ரூ. 1200 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலி இயக்கும் வாரணாசி திரைப்படம் பிரமாண்டமாக உருவாகவுள்ள நிலையில் படத்தின் இயக்குனர் ராஜமவுலி, நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்டோருக்கான சம்பளம் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.
    ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தப் படத்துக்கு ‘வாரணாசி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மகேஷ் பாபு ருத்ரா, ராமா என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ராஜமவுலி. மகேஷ் பாபு​வின் கேரக்​டரை ஹனு​மனை நினை​வூட்​டும் வகை​யில் வடிவ​மைத்​துள்​ள​தாக ராஜமவுலி​யின் தந்தை விஜயேந்​திர பிர​சாத் கூறி​யிருந்​தார்.
    வாரணாசி படத்தில் பிரி​யங்கா சோப்ரா மந்​தாகினி என்ற கதா​பாத்​திரத்​தி​லும் பிருத்​வி ​ராஜ், கும்பா என்ற கதா​பாத்​திரத்​தி​லும் நடிக்​கின்​றனர். படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். பெரிய பொருட்செலவில் இந்தப் படம் தயாராகி வருகிறது. படத்தின் பட்ஜெட் ரூ.1200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகஞ்சா விற்பனை விவகாரம்: சிம்பு பட தயாரிப்பாளர் கைது
    Next Article ஒருவர் ஒருநாளில் எவ்வளவு பால் குடிக்கலாம்?
    Editor TN Talks

    Related Posts

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    June 10, 2026

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    June 10, 2026

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.