Close Menu
    What's Hot

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ”தலைவன் தலைவி”… 2 மொழிகளில் நித்யா மேனன் டப்பிங்…
    சினிமா

    எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ”தலைவன் தலைவி”… 2 மொழிகளில் நித்யா மேனன் டப்பிங்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய்சேதுபதி, நித்யாமேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்திலிருந்து புது புது தகவல்கள் வெளியாகி கொண்டே வருகிறது.

    நடிகர் விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான ‘ஏஸ்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அவரது அடுத்த வெற்றிக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேனன் ஆகியோர் நடிப்பில் உருவானது ’தலைவன் தலைவி’ திரைப்படம்.

    விஜய் சேதுபதியின் 52வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் யோகி பாபு, பாபா பாஸ்கர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்ப பின்னணியைக் கதையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திலிருந்து வெளியான கிளிம்ஸ் வீடியோ, பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    அதேப் போல் இப்படத்தின் டிரெய்லர் 17.07.2025 தேதி வெளியாகி டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் தலைவன் தலைவி படத்திற்காக டப்பிங் பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் நித்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் டப்பிங் பேசியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”தமிழ்நாடு நாள் – தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    Next Article பி.சி.சி.ஐ-க்கு ஆண்டு வருமானம் ரூ.9,000 கோடியா? ஐபிஎல் பங்கு ரூ.5,000கோடியாம்…
    Editor TN Talks

    Related Posts

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    June 17, 2026

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    June 17, 2026

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.