Close Menu
    What's Hot

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»பராசக்தியில் அறிஞர் அண்ணாவின் வசனம் நீக்கம் – டிரோல் செய்யும் நெட்டிசன்கள்
    சினிமா

    பராசக்தியில் அறிஞர் அண்ணாவின் வசனம் நீக்கம் – டிரோல் செய்யும் நெட்டிசன்கள்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    New Project
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. படம் திரைக்கு வருவதற்கு முன்பு சென்சார் வழங்குவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த சூழலில் படத்தில் 25 இடங்களில் காட்சிகள் மாற்றம் மற்றும் நீக்கம் செய்த பிறகே நேற்று சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அதன்படி, ’தீ பரவட்டும்’ என்பதற்கு பதிலாக ‘நீதி பரவட்டும்’ என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ’இந்தி அரக்கி’ என்ற வசனம் ‘அரக்கி’ என மாற்றப்பட்டுள்ளது. இந்தி எழுத்துக்களின் மீது சாணம் அடிக்கும் காட்சி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ‘ அந்த அச்சம் எவ்வளவு காலம் உங்களிடம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்” என பேரறிஞர் அண்ணா பேசுவது போன்ற காட்சிகளும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

    இதை தவிர்த்து சில இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ளன. தீ கொளுந்து விட்டு எரியும் காட்சிகள், வன்முறை காட்சிகள், இறந்த உடல்களை காட்டும் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. இத்தகைய மாற்றங்களுக்கு பிறகு திரைக்கு வந்திருக்கும் பராசக்தியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இதேநேரம் பேரறிஞர் அண்ணா பேசுவதாக நீக்கம் செய்யப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறாது. ‘ அந்த அச்சம் எவ்வளவு காலம் உங்களிடம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்” என்பதை பலரும் ஷேர் செய்து வருவதுடன், அந்த பயம் இருக்கம்னுடா என கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

    anna censor board parasakti parasakti review பராசக்தி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleFDFS: பராசக்தி எப்படி இருக்கு? – தீ பரவியதா..!
    Next Article விஜய்யின் பிரச்சார வாகனத்தை அங்குலம் அங்குலமாக சோதனையிட்ட அதிகாரிகள்!. ஓட்டுநரிடம் தீவிர விசாரணை!. 
    Editor TN Talks

    Related Posts

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    May 18, 2026

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    May 18, 2026

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.