Close Menu
    What's Hot

    போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை..!! கரண்ட் கட்டால் கொந்தளித்த திமுகவினர்..!!

    கொந்தளிக்கும் கும்மிடிப்பூண்டி..!! முட்புதரில் கிடந்த 3 வயது சிறுமி..!! சிக்கிய வடமாநில இளைஞன்..!!

    பரபரப்பின் உச்சத்தில் சென்ற ஆட்டம்..!! 1-0 என்ற கணக்கில் ஈக்வடாரை வீழ்த்திய ஐவரி கோஸ்ட்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ராஜமவுலி – மகேஷ் பாபு இணையும் ‘வாரணாசி’
    சினிமா

    ராஜமவுலி – மகேஷ் பாபு இணையும் ‘வாரணாசி’

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rajmaouli
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்துக்கு ‘வாரணாசி’ எனத் தலைப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் படக்குழுவினர் மட்டுமே பங்குபெற உள்ளனர். இந்த நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையினை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

    இப்படத்துக்கு ‘வாரணாசி’ எனத் தலைப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தலைப்பின் உரிமை இன்னொருவரிடம் இருந்திருக்கிறது. அவரை தேடிப்பிடித்து அவரிடம் இருந்து அனைத்து மொழி உரிமையினையும் ராஜமவுலி படக்குழு கைப்பற்றி இருக்கிறது. இதனால் ‘வாரணாசி’ தான் தலைப்பு என்று உறுதியாகி இருப்பதாக பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

    இந்தியாவில் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இப்படம் அமைந்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். விரைவில் வெளிநாடுகளில் அடுத்தகட்ட படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

    rajmouli#mahesh babu#
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார்
    Next Article உ.பி.யில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி 6 பெண்கள் பலி
    Editor TN Talks

    Related Posts

    மக்களை தெரு நாய்களோடு ஒப்பிட்டேனா..?? சர்ச்சைக்கு டாட் வைத்த ராகவா லாரன்ஸ்..!!

    June 15, 2026

    விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

    June 14, 2026

    யார் தெரு நாய்கள்..? ராகவா லாரன்ஸ் பேச்சால் கிளம்பிய புதிய சர்ச்சை..!!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை..!! கரண்ட் கட்டால் கொந்தளித்த திமுகவினர்..!!

    கொந்தளிக்கும் கும்மிடிப்பூண்டி..!! முட்புதரில் கிடந்த 3 வயது சிறுமி..!! சிக்கிய வடமாநில இளைஞன்..!!

    பரபரப்பின் உச்சத்தில் சென்ற ஆட்டம்..!! 1-0 என்ற கணக்கில் ஈக்வடாரை வீழ்த்திய ஐவரி கோஸ்ட்..!!

    மகாராஷ்டிரா: கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் பாய்ந்த வாகனம்..!! ஒரு குடும்பமே உயிரிழந்த சோகம்..!!

    உயருகிறதா பழனி பஞ்சாமிர்தம், தங்கரத புறப்பாடு கட்டணம்..?? பக்தர்களிடமே முடிவை கொடுத்த நிர்வாகம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.