Close Menu
    What's Hot

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது… அருண் விஜய் மகிழ்ச்சி!
    சினிமா

    ‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது… அருண் விஜய் மகிழ்ச்சி!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    arn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது என்று நடிகர் அருண் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    அருண் விஜய், சித்தி இட்​னானி, தன்யா ரவிச்​சந்​திரன், ஹரீஷ் பெரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய் உள்​ளிட்​டோர் நடித்​துள்ள படம், ‘ரெட்ட தல’.

    கிரிஷ் திருக்​குமரன் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்​ளார். பிடிஜி யூனிவர்​சல் சார்​பில் பாபி பாலச்​சந்​திரன் தயாரித்​துள்​ளார். டிச.25ம் தேதி வெளி​யாகும் இப்​படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்​னை​யில் நடை​பெற்​றது.

    படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் ஏ.ஆர்​.​முரு​க​தாஸ், முத்​தை​யா, கோகுல், கிஷோர் முத்​து​ராமன், பாலாஜி வேணுகோ​பால் என பலர் கலந்து கொண்​டனர்.

    படம் பற்றி நடிகர் அருண் விஜய் பேசும்​போது, “இந்தப் படத்தின் கதை என்னை வெகு​வாக கவர்ந்​தது. மேலும் எனக்கு சவாலாக இருந்​தது. அப்​போதே நான் இ​தில் நடிக்க வேண்​டும் என்று முடிவு செய்து விட்​டேன். இந்​தப் படத்​தின் முக்​கிய தூணாக இருந்​தது எடிட்​டர் ஆண்​டனி. படம் படு வேக​மாக இருந்​தது, அதைச் சரி​யாகக் கட் செய்து கொடுத்​துள்​ளார்.

    நடிகை சித்தி இத்​னானி தனது முழு உழைப்​பைக் கொடுத்​துள்​ளார். இந்​தப் படத்​தில் அதிக ஆக் ஷன் காட்​சிகள் இருக்​கின்றன. அது நன்​றாகவே வந்​துள்​ளது. கண்​டிப்​பாக கிளை​மாக்ஸ் காட்சி அனை​வரை​யும் கவரும்” என்​றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்? விஜய் சேதுபதி ஓபன் டாக்
    Next Article லக்னோவில் கடும் பனி மூட்டம்: 4வது டி20 போட்டி கைவிடப்பட்டது
    Editor TN Talks

    Related Posts

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    June 10, 2026

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    June 10, 2026

    விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி!. டிரைலரை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்!.

    June 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.