Close Menu
    What's Hot

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45-வது படம்… டைட்டிலை வெளியிட்டது படக்குழு…
    சினிமா

    ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45-வது படம்… டைட்டிலை வெளியிட்டது படக்குழு…

    Editor TN TalksBy Editor TN TalksJune 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் சூர்யா தயாரிப்பு, நடிப்பு என இரண்டிலும் பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சூர்யாவின் 44-வது படமாக வெளியான ரெட்ரோ, உலகளவில் ரூ.234 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    5 4

    இதனை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஆர்.ஜே.பாலாஜி இயக்கம், நடிப்பு என இரண்டிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியான மூக்குத்தி அம்மன், எல்.கே.ஜி போன்ற படங்கள் வெற்றியடைந்தன. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 45-வது படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். அத்தோடு சூர்யாவிற்கு ஜோடியாக திரிஷாவும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகிபாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இப்படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ”கருப்பு” என பெயரிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்சி : அரசு அதிகாரிகளின் தொடர் மரணம்… மணல் கொள்ளையை தடுக்க முயன்றால் இது தான் தண்டனையா?
    Next Article கருணை அடிப்படையில் வேலை… நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு அதிகாரிகள் ஆஜராக உத்தரவு…
    Editor TN Talks

    Related Posts

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    June 10, 2026

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    June 10, 2026

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.