Close Menu
    What's Hot

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»திருமணம் கட்டாயம் இல்லை – தனிநபர் விருப்பம் – மகளுக்கு ஆதரவாக சத்யராஜ்!
    சினிமா

    திருமணம் கட்டாயம் இல்லை – தனிநபர் விருப்பம் – மகளுக்கு ஆதரவாக சத்யராஜ்!

    Editor TN TalksBy Editor TN TalksApril 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 satyaraj
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருமணம் செய்வது என்பது கட்டாயம் இல்லை எனவும், திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

    நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணரும், திமுக நிர்வாகியுமான திவ்யா பேட்டி ஒன்றில், திருமணம் செய்து கொண்ட பிறகே குழந்தைகள் பெறலாம் என்பதை தான் ஏற்கவில்லை. திருமணமாகாமலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். தன்னுடைய வாழ்க்கை முடிவுகளுக்கு தந்தை சத்யராஜ் தடைபோட்டது இல்லை எனக் கூறியிருந்தார்.

    திவ்யாவின் கருத்தை சிலர் ஆதரித்தும், பலர் எதிர்த்தும் சர்ச்சையான நிலையில், நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.

    நான் ஒரு பெரியாரியவாதி. சாதி, மத சடங்குகளில் எனக்கு உடன்பாடில்லை.

    திருமணம் என்பது கட்டாயமில்லை. அது தனிநபர் விருப்பத்தை சார்ந்த விஷயம்.

    திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் இன்றைய மருத்துவத்துறையில் வாய்ப்புகள் உள்ளது.

    திவ்யாவின் கருத்துகளில் நானும் உடன்படுகிறேன் என நடிகர் சத்யராஜ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேகதாது அணை குறித்த முடிவும்! – ஆபத்தும்!
    Next Article 7 எம்.பி.களின் வருகை!. மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு!.
    Editor TN Talks

    Related Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.