Close Menu
    What's Hot

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»7 எம்.பி.களின் வருகை!. மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு!.
    இந்தியா

    7 எம்.பி.களின் வருகை!. மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு!.

    Editor web3By Editor web3April 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 AAP MPs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடாளுமன்ற அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த (AAP) 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைவதற்கு மாநிலங்களவை தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மாநிலங்களவை ஆவணங்களில் இந்த 7 உறுப்பினர்களும் இப்போது பாஜக உறுப்பினர்களாகவே பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த இணைப்பின் மூலம், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது.

    7 எம்.பி.க்களை இழந்த ஆம் ஆத்மி கட்சியின் பலம் 10ல் இருந்து 3ஆக குறைந்தது. 7 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்ய ஆம் ஆத்மி கட்சி நேற்று துணைக் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 123 இடங்கள் பாஜகவுக்கு இப்போதைக்கு இல்லை. அதேசமயம் என்.டி.ஏ. கூட்டணிக்கு 140 எம்.பிகளுக்கு மேலான ஆதரவு உள்ளது.

    செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சத்தா, “கட்சியின் தவறான செயல்களில் ஒரு பகுதியாக இருக்க விரும்பாததால் விலகியதாக” தெரிவித்தார். அரசியலில் இருந்து விலகுவது அல்லது நேர்மறையான அரசியலைத் தொடர்வது என்ற இரண்டு விருப்பங்களில், அனுபவத்தைப் பயன்படுத்த பாஜகவுடன் இணைய முடிவு செய்ததாக அவர் விளக்கினார்.

    மேலும், தனது 15 ஆண்டுகால இளைமை பருவத்தை ஆம் ஆத்மிக்கு அர்ப்பணித்ததாக ராகவ் சத்தா தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைந்த பின் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு வீடியோ ஒன்றில் பதிலளித்துள்ளார். அதில், ஆம் ஆத்மி நச்சுத்தன்மை கொண்ட கட்சியாக மாறியுள்ளது. தீர்க்கமான யோசனைக்கு பின்னரே பாஜகவில் இணைந்தேன். அதற்கு எந்த அழுத்தமோ அச்சமோ காரணமில்லை. ஆம் ஆத்மி அளித்த ஏமாற்றமே காரணம் எனவும் விளக்கியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருமணம் கட்டாயம் இல்லை – தனிநபர் விருப்பம் – மகளுக்கு ஆதரவாக சத்யராஜ்!
    Next Article தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
    Editor web3
    • Website

    Related Posts

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    July 5, 2026

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    July 5, 2026

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.