Close Menu
    What's Hot

    ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவு..!! கண்ணீருடன் நேரில் ஓடோடி வரும் தமிழ் திரையுலகம்..!!

    திமுக கள ஆய்வு குழு!. அறிக்கை தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்!

    இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»’சாய் பல்லவி மிகவும் நல்லவர்’… ராமாயணத்தில் இணைந்த சுரபிதாஸ்…
    சினிமா

    ’சாய் பல்லவி மிகவும் நல்லவர்’… ராமாயணத்தில் இணைந்த சுரபிதாஸ்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 15
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராமாயணம் திரைப்படத்தில் அசாம் நடிகை சுரபிதா இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பான் இந்தியா படமாக மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ’ராமாயணம்’ திரைப்படம். பல மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ராமனாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், சீதையாக நடிகை சாய் பல்லவியும், ராவணனாக கன்னட நடிகர் யாஷ்-ம் நடித்து வருகின்றனர்.

    நிதேஷ் திவாரி இயக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகவுள்ளது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்த நிலையில், இப்படத்தில் ராமனின் தம்பி லட்சுமணன் மனைவி ஊர்மிளாவாக அசாம் நடிகை சுரபி தாஸ் நடிக்கவுள்ளார். 27 வயதான சுரபி தாஸ் ராமாயணம் படத்தில் நடிக்க இருப்பதை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ரன்பீர் கபூரை விட சாய் பல்லவியுடன் தான் படப் பிடிப்பில் அதிக நேரம் செலவிட்டேன். அவர் மிகவும் நல்லவர். இந்தப் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகார்கில் வெற்றி தினம்… உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவர்கள் மரியாதை…
    Next Article ராணிப்பேட்டை : இளம் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்… ஒரு தலை காதலால் நடந்த விபரீதம்…
    Editor TN Talks

    Related Posts

    ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவு..!! கண்ணீருடன் நேரில் ஓடோடி வரும் தமிழ் திரையுலகம்..!!

    June 10, 2026

    இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்

    June 10, 2026

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவு..!! கண்ணீருடன் நேரில் ஓடோடி வரும் தமிழ் திரையுலகம்..!!

    திமுக கள ஆய்வு குழு!. அறிக்கை தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்!

    இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.