Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»அரசியல் அதிரடியுடன் ஓடிடியில் வெளியான ‘அமைச்சர்’ திரைப்படம்!. ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு!
    சினிமா

    அரசியல் அதிரடியுடன் ஓடிடியில் வெளியான ‘அமைச்சர்’ திரைப்படம்!. ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு!

    Editor web3By Editor web3June 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    amaichar flim
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்றைய பரபரப்பான தமிழக அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு, முழுக்க முழுக்க அரசியலை மையக் கருத்தாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அமைச்சர்’ திரைப்படம் அமேசான் பிரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியாகி நேயர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

    ஸ்ரீ அம்மன் மீடியாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், டி. ஜெயலட்சுமி கதை, திரைக்கதை, வசனம் எழுத, பிரபல இயக்குநர் சலங்கை துரை அவர்களின் நிர்வாகத் தயாரிப்பு மற்றும் மேற்பார்வையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து அக்ஷயா, கிகீ, மூத்த நடிகர் விஜயகுமார் மற்றும் பிர்லா போஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ‘தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைத்துள்ளார். மதன் கார்த்தி, கபிலன், சினேகன் மற்றும் கருணாகரன் ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளனர். தேவாவின் இசையில் உருவான பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

    இன்றைய அரசியல் சூழலில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், இந்த ‘அமைச்சர்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமேசான் பிரைம் மட்டுமின்றி ஓடிடி ப்ளஸ் மற்றும் ஜியோ டிவி ஆகிய தளங்களிலும் இப்படம் வெளியாகி, சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதமரே சொல்லிட்டாரு..!! தனி தனி இல்ல.. ஷேரிங் தான்..!! மத்திய அமைச்சர்களின் மாஸ் ஐடியா..!!
    Next Article இந்தியப் பெண்ணுக்கு எதிராக அவதூறு..!! பாடகி கெனிஷாவுக்கு ஃபைன் போட்ட ஷார்ஜா கோர்ட்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    மீண்டும் அதிர்ச்சி கொடுத்த விஷால்! போட்டோவை பார்த்து பதறிய ரசிகர்கள்! என்ன ஆச்சு..??

    August 8, 2026

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026

    13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ’மூடர் கூடம் – 2’..! ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு..!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.