Close Menu
    What's Hot

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ஜூலை 18-ம் தேதி வெளியாகும் ’டிரெண்டிங்’… படத்தின் டிரைலரை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்…
    சினிமா

    ஜூலை 18-ம் தேதி வெளியாகும் ’டிரெண்டிங்’… படத்தின் டிரைலரை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கலையரசன். அதனை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேப் போல கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    5 9

    தொடர்ந்து தற்போது கலையரசன் கதாநாயகனாக ’டிரெண்டிங்’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவராஜ் இயக்கியுள்ளார். கலையரசனுக்கு ஜோடியாக பிரியாலயா என்பவர் நடித்துள்ளார். இவர்களுடன் பிரேம் குமார் மற்றும் பெசண்ட் நகர் ரவி ஆகியோரும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    கமர்ஷியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் 18-ம் தேதி வெளியாகவுள்ளது. அதனையொட்டி படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் ஆர்யா ஆகியோர் இப்படத்தின் டிரெய்லர் ஆகியவற்றை வெளியிட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவம்… 13 பேருக்கு சம்மன் அனுப்பிய தெற்கு ரயில்வே…
    Next Article கூலி படத்தின் மோனிகா பாடலின் முன்னோட்டம்..
    Editor TN Talks

    Related Posts

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 

    May 19, 2026

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.