Close Menu
    What's Hot

    பாரதிராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

    அலிசா அப்துல்லா கொடுத்த பரபரப்பு புகார்..!! யூடியூபர் முக்தார் அதிரடி கைது..!!

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு..!! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»தேர்தல் திருவிழா!. தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது!.
    தேர்தல் 2026

    தேர்தல் திருவிழா!. தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது!.

    Editor web3By Editor web3April 23, 2026Updated:April 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tamil nadu voting starts
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் தங்களது ஜனநாயக கடமையை பதிவு செய்து வருகின்றனர், 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 75,064 வாக்குச்சாவடிகளில் 5,73,43,291 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    பூத் ஸ்லிப் மற்றும் அடையாள அட்டை அவசியம் எடுத்துச் செல்லவும். வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது. வாக்களிப்பதை போட்டோவோ, வீடியோவோ எடுக்கக் கூடாது. வெயில் காரணமாக குடை, தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லவும்.

    முன்னதாக, TN முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ரேண்டம் முறையில் 10 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு EVM இயந்திரம் முறையாக வேலை செய்கிறதா என்ற சோதனையானது நடைபெற்றது. பின்னர், அந்த வாக்குகள் அழிக்கப்பட்டு மக்கள் வாக்களிக்க EVM தயார் செய்யப்பட்டது.

    இதுவரை நடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள்:

    தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வாக்குப்பதிவு வரலாற்றை பார்க்கலாம். 2006 – 70.8% (மொத்தமாக பதிவான வாக்குகள் 3,30,45,949).

    2011 – 78.2% (3,68,42,687).

    2016 – 73.6% (4,26,46,591).

    2021 – 76.6% (4,58,86,784). தமிழகத்தில் தற்போது SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் வாக்குப்பதிவு சதவீதம் 80% தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 5.73 கோடி. (ஆண்கள் – 2.81 கோடி மற்றும் பெண்கள் – 2.93 கோடி) , களத்தில் இருப்பது 4,023 வேட்பாளர்கள். (ஆண்கள் – 3,579 மற்றும் பெண்கள் – 443), மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75 ஆயிரம்.  தேர்தல் பணிகளில் 3.60 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். *பாதுகாப்பு பணிகளில் 300 கம்பெனி துணை ராணுவத்தினர், 1.20 லட்சம் தமிழக போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாடு முழுவதும் தொடங்கியது வாக்குப்பதிவு..! முதல் ஆளாய் வாக்களித்த நடிகர் அஜித்குமார்..!
    Next Article மக்களே!. வாக்களித்த பின்னர் இதை கவனிப்பது மிக அவசியம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    பாரதிராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

    June 10, 2026

    அலிசா அப்துல்லா கொடுத்த பரபரப்பு புகார்..!! யூடியூபர் முக்தார் அதிரடி கைது..!!

    June 10, 2026

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு..!! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்..!!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாரதிராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

    அலிசா அப்துல்லா கொடுத்த பரபரப்பு புகார்..!! யூடியூபர் முக்தார் அதிரடி கைது..!!

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு..!! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்..!!

    பாரதிராஜா ஒரு திரையுலக வித்தகர்..!! மண் வாசனை மிகுந்த அவரது குரல் என்றும் ஒலிக்கும்..!! உதயநிதி புகழாரம்..!!

    கெத்து காட்டும் பிரதமர் நரேந்திர மோடி..!! நேருவின் சாதனை முறியடிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.