Close Menu
    What's Hot

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    அமெரிக்கா- ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த ஈரானிய தூதுக்குழு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை
    Featured

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 cjp chennai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் (NEET) தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் Cockroach Janata Party (CJP) போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழகத்திலும் அக்கட்சியினர் தொடர் முழக்கப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

    டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் நடவடிக்கையை கண்டித்து, தமிழக சிஜேபி நிர்வாகிகள் சென்னையில் நேற்று முதல் போராட்டத்தைத் தொடங்கினர்.

    முதலில் சைதாப்பேட்டை பனகல் பூங்கா அருகே நடைபெற்ற போராட்டத்தை போலீசார் கலைத்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    போராட்டம் மாநிலத்தில் தீவிரமடையும் சூழல் நிலவுவதால், தமிழக உளவுத்துறையினர் மாநிலம் முழுவதும் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து, இது தொடர்பான அறிக்கைகளை மேலிடத்துகு அனுப்பி வருகின்றனர்.

    ” சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான இந்தத் தேர்வு முறையை ரத்து செய்வதோடு, வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும், நீட் காரணமாக உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் பங்கேற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.  அமைதியாக போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை இந்தப் போராட்டம் தொடரும்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

     

    டெல்லியில் சிஜேபி தலைமையகம் எடுக்கும் முடிவுகளையே தமிழகத்திலும் பின்பற்ற உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் போராட்டம் முடியும் வரை தமிழகத்திலும் தொடர் போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

    CJP Protest Intelligence Bureau Law and Order Protest Movement Security Alert tamil nadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!
    Next Article விமர்சனத்தை ஏற்கும் மனப் பக்குவம், மனப்பான்மை விஜய்க்கு இல்லை..!! கனிமொழி எம்.பி விளாசல்..!!
    Editor TN Talks

    Related Posts

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    July 21, 2026

    “கர்நாடகா கழிவுநீரால் அழியும் தென்பெண்ணை!” – சாலையில் இறங்கிய விவசாயிகள்

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    அமெரிக்கா- ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த ஈரானிய தூதுக்குழு!

    “கர்நாடகா கழிவுநீரால் அழியும் தென்பெண்ணை!” – சாலையில் இறங்கிய விவசாயிகள்

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.