Close Menu
    What's Hot

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»3 நாட்களில் 1,263 ரவுடிகள், போதைப்பொருள் குற்றவாளிகள் கைது!- தமிழக காவல்துறை அதிரடி!
    Featured

    3 நாட்களில் 1,263 ரவுடிகள், போதைப்பொருள் குற்றவாளிகள் கைது!- தமிழக காவல்துறை அதிரடி!

    Editor web1By Editor web1May 24, 2026Updated:May 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 19
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் மற்றும் 419 போதைப் பொருள் குற்றவாளிகள் என 1,263 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அமைதியான சூழலை உருவாக்கவும் ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் விஜய் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி, கடந்த 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் வரலாற்றுப் பதிவேட்டில் உள்ள ரவுடிகள் 488 பேர் மற்றும் வரலாற்றுப் பதிவேட்டில் இல்லாத ரவுடிகள் 356 பேர் என மொத்தம் 844 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    போதைப்பொருள் தொடர்பான சட்டத்தின் கீழ் 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 1 கோடியே 42 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 267 கிலோ கஞ்சா மற்றும் 2,476 போதை மருந்து மாத்திரைகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒழிக்கவும், சமூக விரோத சக்திகளைக் கட்டுக்குள் கொண்டு வரவும் தமிழ்நாடு காவல் துறை இத்தகைய தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் மின்வெட்டு இல்லை; முறைகேடுகள் களையப்படுகின்றன: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
    Next Article அனுமதி முடிந்தும் செயல்பட்ட கல்குவாரி; கள்ளத்தனமாக கற்களை ஏற்றிச் சென்ற 5 லாரிகள் பறிமுதல்!
    Editor web1
    • Website

    Related Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    July 16, 2026

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    July 16, 2026

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.