Close Menu
    What's Hot

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்  இந்தியாவுக்கு எதிராக பந்துவீச்சு
    Featured

    2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்  இந்தியாவுக்கு எதிராக பந்துவீச்சு

    Editor TN TalksBy Editor TN TalksJune 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 cricket
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது போட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்தத் தொடரில் ஹர்ஷ் துபே மற்றும் குர்னூர் பிரார் ஆகியோருக்குப் பிறகு, வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் இந்திய அணிக்காக அறிமுகமாகும் மூன்றாவது புதிய வீரராக உள்ளார்.

    முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி மழையால் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்தப் போட்டியில் குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பின்னர் 195 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, அதிரடியும் நிதானமும் கலந்த பேட்டிங்கின் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்னும் புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

     

    2nd ODI Afghanistan Cricket Team India vs Afghanistan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் ’சத்தியவான் சாவித்ரி’..! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
    Next Article இயலாமையை மூடி மறைக்கிறது தவெக அரசு; வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு பதிலடி
    Editor TN Talks

    Related Posts

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    June 17, 2026

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    June 17, 2026

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    முதலமைச்சரை சந்தித்தார் வைகோ – திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக ஆயத்தம்?

    லாக் அப் டெத்?. 101 நாட்களுக்கு பின் ஆகாஷ் டெலிசன் உடல் தகனம்!. கதறிய பெற்றோர்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.