Close Menu
    What's Hot

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!
    Featured

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    Editor web3By Editor web3June 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    American couple
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியா என்றாலே குறைந்த பட்ஜெட்டில் சுற்றிப் பார்க்கக்கூடிய ஒரு நாடு  என்ற எண்ணம்தான் உலகப் பயணிகளிடம் பொதுவாக இருக்கும். ஆனால், இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த அமெரிக்கத் தம்பதி ஒருவர், தங்களின் 30 நாள் பயணத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் ($10,605) செலவிட்டதாகக் கூறி இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளனர்.

    அலெக்ஸ் மற்றும் அமெலியா என்ற அந்தத் தம்பதி, இன்ஸ்டாகிராமில் தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து வருபவர்கள். இந்தியாவில் தாங்கள் செலவழித்த தொகையின் முழு விவரத்தையும் அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். “இந்தியாவில் நாங்கள் இருந்த 30 நாட்களில் மொத்தம் $10,605 (சுமார் ரூ.10 லட்சம்) செலவாகியுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு மட்டும் சராசரியாக $354 (சுமார் ரூ.33,000) செலவிட்டுள்ளோம். மொத்த கணக்கைப் பார்த்தபோது எங்களுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    https://www.instagram.com/p/DYiAEA1EW0I/?utm_source=ig_embed&ig_rid=89d43399-117e-49a9-bc1b-8147f54fd6cf

    அதாவது, 30 நாட்களில் அவர்கள் மொத்தம் 13 நகரங்களுக்குச் சென்றுள்ளனர். இதற்காக 6 விமானங்கள், 6 பிரைவேட் கார்கள் மற்றும் 2 முறை ரயில்களில் பயணித்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கே பெரும் தொகை செலவாகியுள்ளது. பட்ஜெட் தங்குமிடங்களைத் தவிர்க்க நினைத்த அவர்கள், பிரீமியம் ஹோட்டல்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு ஒரு இரவுக்கு மட்டும் சராசரியாக $127 (சுமார் ரூ.12,000) செலவாகியுள்ளது. தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் வெளிநாட்டினருக்கான பிரீமியம் உணவகங்களில் சாப்பிட்டதும் செலவை அதிகரித்துள்ளது.

    இந்தத் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “ஒரு மாதத்தில் இவ்வளவு செலவு செய்துள்ளீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் இந்தியாவில் ராஜாக்களைப் போல வாழ்ந்திருப்பீர்கள்” என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

    மற்றொருவரோ, “இந்தியாவில் லோக்கல் உணவுகளைச் சாப்பிட்டு, பேக்பேக்கராக (Backpacker) சுற்றினால் மிகக் குறைந்த செலவில் முடித்துவிடலாம். ஆனால், கொரோனாவுக்குப் பிறகு பிரீமியம் ஹோட்டல்கள் மற்றும் தரமான உணவகங்களின் விலை இந்தியாவில் பல மடங்கு உயர்ந்துவிட்டது” என்று தம்பதிக்கு ஆதரவாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இருப்பினும், “நான் இந்தியாவில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தற்கே வெறும் $1200 தான் செலவானது” எனப் பல பட்ஜெட் பயணிகளும் தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
    Next Article இது தனி ரூட்டா இருக்கே..!! அண்ணாமலைக்கு தனிப்பட்ட போஸ்டர்கள்.. மோடி, தாமரை சின்னம் மிஸ்ஸிங்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    June 1, 2026

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    June 1, 2026

    இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!

    அப்பா சொன்ன கிரிக்கெட் ரகசியம்.. என் லட்சியம் இதுதான்!. மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி!

    தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு?

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டு பெண்மணி..! குவியும் பாராட்டுகள்..! யார் இவர்?

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.