Close Menu
    What's Hot

    சங்ககால மக்களின் வாழ்வியல் எச்சங்கள்!- செங்கல்சூளை கட்டுமானப் பணியில் கிடைத்த பொக்கிஷங்கள்!

    தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்துமா “ஆபரேஷன் டூஃபான்”? விஜய்க்கு கேரள முதல்வர் முக்கிய கடிதம்..!!

    அமோனியா கசிவால் உயிரிழந்த 10 பெண்கள்; நடவடிக்கை குறித்து நல்வாழ்வுத்துறை அறிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின்  புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் – முதலமைச்சர் புகழ் வணக்கம்
    Featured

    தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின்  புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் – முதலமைச்சர் புகழ் வணக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 cm vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு திரைப் பிரபலங்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எனப் பலரும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

    தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யும், கவியரசுக்கு பிறந்தநாள் புகழ் வணக்கங்களைத் தெரிவித்துள்ளார்.

    கவியரசு கண்ணதாசன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தி கு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்தப் பதிவில்,  தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்த் திரையிசை வரலாற்றிலும்  தனி முத்திரை பதித்து நூற்றாண்டு காணும் கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கங்கள்.

    மனித வாழ்வின் உணர்வுகளையும், தத்துவச் சிந்தனைகளையும், சமூக விழிப்புணர்வையும்   தனது படைப்புகளின் மூலம் எளிய தமிழில் தந்து அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், காலங்களைக் கடந்தும் தலைமுறைகளை வழிநடத்தும் இலக்கியப் பொக்கிஷங்களாக அவரது படைப்புகள்  திகழ்கின்றன எனவும்,

    தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின்  புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் எனவும் தனது புகழ் வணக்கத்தை தெரிவித்துள்ளார்.

    Chief Minister Kannadasan Kaviarasar Kannadasan Tamil Language
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைதி ஒப்பந்தம் போட்டாலும் ஆபத்து குறையல!. இந்தியர்களுக்கு எச்சரிக்கை!
    Next Article முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: திமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!
    Editor TN Talks

    Related Posts

    சங்ககால மக்களின் வாழ்வியல் எச்சங்கள்!- செங்கல்சூளை கட்டுமானப் பணியில் கிடைத்த பொக்கிஷங்கள்!

    June 24, 2026

    தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்துமா “ஆபரேஷன் டூஃபான்”? விஜய்க்கு கேரள முதல்வர் முக்கிய கடிதம்..!!

    June 24, 2026

    அமோனியா கசிவால் உயிரிழந்த 10 பெண்கள்; நடவடிக்கை குறித்து நல்வாழ்வுத்துறை அறிக்கை

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சங்ககால மக்களின் வாழ்வியல் எச்சங்கள்!- செங்கல்சூளை கட்டுமானப் பணியில் கிடைத்த பொக்கிஷங்கள்!

    தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்துமா “ஆபரேஷன் டூஃபான்”? விஜய்க்கு கேரள முதல்வர் முக்கிய கடிதம்..!!

    அமோனியா கசிவால் உயிரிழந்த 10 பெண்கள்; நடவடிக்கை குறித்து நல்வாழ்வுத்துறை அறிக்கை

    மீண்டும் ஒன்றிணைந்த குடும்பம்..!! தந்தை ராமதாஸை சந்தித்தார் மகன் அன்புமணி..!!

    குப்பைக் கழிவுகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.