Close Menu
    What's Hot

    திருவள்ளூர் : தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி..! 14 பியூஸ் கேரியர்களை திருடிய 2 பேர்..!

    உலகப் பெருங்கடல் தினம்..!! கோவளம் கடற்கரையை சுத்தம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்..!!

    ஆலமரத்தையே அசைத்துப் பார்த்த சூறைக்காற்று..!! போராடி அப்புறப்படுத்திய தீயணைப்புத்துறை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»சென்னையில் ஆதரவாளர்கள் வெள்ளத்தில் அண்ணாமலை! ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு!
    Featured

    சென்னையில் ஆதரவாளர்கள் வெள்ளத்தில் அண்ணாமலை! ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு!

    Editor web1By Editor web1June 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் இருந்து சென்னை வந்த அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பாஜகவில் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை கடந்த 2ம் தேதி டெல்லியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து தனது நிலையை விளக்கினார். இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக உடனடியாக டெல்லி வருமாறு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைக்கப்பட்டார். அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சி பலனளிக்கவில்லை என கூறப்பட்டது.

    இந்தநிலையில், அண்ணாமலையின் ராஜினாமா முடிவை ஏற்பதாக பாஜக தேசியத் தலைமை இன்று (ஜூன் 5) அறிவித்தது. இதையடுத்து, காணொலி வாயிலாக பேசிய அண்ணாமலை, புதிய இயக்கத்தை தொடங்க இருப்பதாக அறிவித்தார். அடுத்து வர உள்ள தேர்தலில் கட்சி அமைத்து போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து தனது அரசியல் இயக்கத்தில் ஆதரவாளர்கள் இணைவதற்கான இணையதளப் பக்கத்தையும் அண்ணாமலை அறிவித்தார். அதில், தற்போதை நிலவரப்படி அண்ணாமலையில் இயக்கத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்தநிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவில் இருந்து கரு.நாகராஜன் விலகல்!
    Next Article காங்கிரசை மக்கள் ஓரங்கட்டி உள்ளனர்- பிரதமர் மோடி!
    Editor web1
    • Website

    Related Posts

    திருவள்ளூர் : தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி..! 14 பியூஸ் கேரியர்களை திருடிய 2 பேர்..!

    June 9, 2026

    உலகப் பெருங்கடல் தினம்..!! கோவளம் கடற்கரையை சுத்தம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்..!!

    June 9, 2026

    ஆலமரத்தையே அசைத்துப் பார்த்த சூறைக்காற்று..!! போராடி அப்புறப்படுத்திய தீயணைப்புத்துறை..!!

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவள்ளூர் : தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி..! 14 பியூஸ் கேரியர்களை திருடிய 2 பேர்..!

    உலகப் பெருங்கடல் தினம்..!! கோவளம் கடற்கரையை சுத்தம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்..!!

    ஆலமரத்தையே அசைத்துப் பார்த்த சூறைக்காற்று..!! போராடி அப்புறப்படுத்திய தீயணைப்புத்துறை..!!

    நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை..!! அவதூறு வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு..!!

    புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்..!! மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.