Close Menu
    What's Hot

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிகாரிகள்!. வைரலாகும் செல்ஃபி!
    Featured

    ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிகாரிகள்!. வைரலாகும் செல்ஃபி!

    Editor web3By Editor web3May 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Army Helicopter Crash
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    லடாக் பகுதியில் இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், உயர் அதிகாரிகள் உட்பட 3 பேர் லேசான காயங்களுடன் நூலிழப்பில் உயிர் தப்பியுள்ளனர்.

    இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வரும் எச்.ஏ.எல் சீட்டா (HAL Cheetah) ரக ஹெலிகாப்டர் ஒன்று, லடாக் பகுதியில் வழக்கமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கித் தரையிறங்க முடியாமல் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தின் போது ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ மேஜர் ஜெனரல் சச்சின் மேக்தா மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    விபத்து நடந்த இடத்தில் இருந்து ராணுவ அதிகாரி ஒருவர் புன்னகையுடன் எடுத்த ‘செஃல்பி’ புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. இக்கட்டான சூழலிலும் ராணுவ வீரர்களின் மன தைரியத்தை இப்புகைப்படம் காட்டுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, மிகவும் நம்பகமான இந்தச் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான துல்லியமான காரணம் என்ன? தொழில்நுட்பக் கோளாறா அல்லது மோசமான வானிலையா? என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த இந்திய ராணுவம் உடனடியாக உத்தரவிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையில் திடீர் சூறைக்காற்று!. திருப்பி விடப்படும் விமானங்கள்!. பயணிகள் தவிப்பு!
    Next Article சென்னையில் திடீர் வானிலை மாற்றம் ஏன்?. வானிலை ஆய்வு மையம் விளக்கம்!
    Editor web3
    • Website

    Related Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Trending Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.