Close Menu
    What's Hot

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சென்னையில் திடீர் சூறைக்காற்று!. திருப்பி விடப்படும் விமானங்கள்!. பயணிகள் தவிப்பு!
    Featured

    சென்னையில் திடீர் சூறைக்காற்று!. திருப்பி விடப்படும் விமானங்கள்!. பயணிகள் தவிப்பு!

    Editor web3By Editor web3May 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    chennai flight delay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திடீரென பலத்த சூறைக்காற்று வீசி வருவதன் காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

    சென்னை மீனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வானிலை திடீரென தலைகீழாக மாறியது. பலத்த சூறைக்காற்று வீசியதால், ரன்வேயில் விமானங்கள் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த பயணிகள் விமானம் ஒன்று சென்னையில் தரை இறங்க முடியாமல், உடனடியாக ஆந்திர மாநிலம் திருப்பதி விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டு, அங்குப் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

    திடீர் வானிலை மாற்றம் காரணமாக, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் சென்னைக்கு வர வேண்டிய 10-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இன்று கணிசமான நேரம் தாமதமாகின. இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

    விமான நிலையப் பகுதி மட்டுமின்றி, சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதலே பலத்த புழுதி காற்று வீசி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். வானிலை சீரான பிறகே விமான சேவைகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிலக்கரி சுரங்கத்தில் கோர விபத்து!. 82 தொழிலாளர்கள் பலி!. சீனாவில் சோகம்!
    Next Article ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிகாரிகள்!. வைரலாகும் செல்ஃபி!
    Editor web3
    • Website

    Related Posts

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    July 16, 2026

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    July 16, 2026

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு விளம்பரம்..!!

    ` பெயரளவில் விளையாட்டு துறை அமைச்சரின் செயல்பாடு ’- உதயநிதியை சீண்டிய அன்புமணி?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.