Close Menu
    What's Hot

    உலகம் மிகுந்த பதற்றமான சூழலில் உள்ளது; இந்தியா–ஆசியான் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஜெய்சங்கர் வலியுறுத்தல்

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வன்முறையாளர்களை விரைந்து கைது செய்க! மதுரை சிறுவன் கொலைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!.
    Featured

    வன்முறையாளர்களை விரைந்து கைது செய்க! மதுரை சிறுவன் கொலைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!.

    Editor web3By Editor web3May 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvaperunthagai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் ஒரு மாணவன் இவ்வளவு கொடூரமான முறையில் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையையும், ஆழ்ந்த கவலையையும் அளிக்கிறது.

    இளைஞர்களின் எதிர்காலத்தையே முற்றிலுமாகச் சீரழிக்கும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனிவரும் காலங்களில் மீண்டும் நடைபெறாத வகையில், நம் சமூகத்தில் அமைதியும் மனிதநேயமும் வலுப்பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது தற்போதைய அவசியமாக உள்ளது.

    இக்கொடூர சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைக் காவல்துறை மிக விரைவாகக் கைது செய்ய வேண்டும். மேலும், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டத்தின் கீழ் அவர்களுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதலமைச்சர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகூட்டணியில் புதிய பதற்றம்..!! ம.நே.ம கட்சிக்கு எதிராக நாகையில் பரபரப்பு போஸ்டர்..!!
    Next Article BREAKING| அதிமுகவில் பெரும் உடைவு..!! மூன்று எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா..!!
    Editor web3
    • Website

    Related Posts

    உலகம் மிகுந்த பதற்றமான சூழலில் உள்ளது; இந்தியா–ஆசியான் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஜெய்சங்கர் வலியுறுத்தல்

    July 22, 2026

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    July 22, 2026

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலகம் மிகுந்த பதற்றமான சூழலில் உள்ளது; இந்தியா–ஆசியான் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஜெய்சங்கர் வலியுறுத்தல்

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.