Close Menu
    What's Hot

    பல.. பல.. பிளான்..!! பக்கா ஸ்கெட்ச் உடன் 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல் காந்தி..!!

    அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவலா..?? முன்னாள் அமைச்சர்களுக்கு ‘செக்’ வைத்த இபிஎஸ்..!!

    வெனிசுலாவை புரட்டிப்போட்ட இரட்டை நிலநடுக்கம்!. பலி எண்ணிக்கை 3,300 ஆக உயர்வு!. 50,000 பேர் மாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஹேப்பி ராஜ் படத்திற்கு இடைக்கால தடை..! இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு..!
    Featured

    ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஹேப்பி ராஜ் படத்திற்கு இடைக்கால தடை..! இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு..!

    Editor web4By Editor web4July 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஹேப்பி ராஜ் படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின், பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடலை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில், கடந்த மார்ச் 27ஆம் தேதி ஹேப்பி ராஜ் என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில், முரட்டுக்காளை
    படத்தில் இடம்பெற்று இருந்த பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.

    படத்தில் அந்த பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பாடலை நீக்க உத்தரவிட வேண்டும் என, இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தனது அனுமதியின்றி, உருமாற்றி தனது பாடலை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி எம் குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ சரவணன், இளையராஜா அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல் படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், பாடலை உருமாற்றி உள்ளதால் பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

    இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஹேப்பி ராஜ் படத்தில் பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடலை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி, படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டு, நான்கு வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடாஸ்மாக் பார்கள் டெண்டர் கால நீட்டிப்பு?. இன்று மாலை அமைச்சர் விக்னேஷ் முக்கிய ஆலோசனை!
    Next Article இப்பவும் நம்பர் 1..!! ஏற்றுமதியில் புதிய உச்சம்.. இந்தியாவின் தொழில் நகரமாக திகழும் தமிழ்நாடு..!!
    Editor web4

    Related Posts

    பல.. பல.. பிளான்..!! பக்கா ஸ்கெட்ச் உடன் 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல் காந்தி..!!

    July 6, 2026

    அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவலா..?? முன்னாள் அமைச்சர்களுக்கு ‘செக்’ வைத்த இபிஎஸ்..!!

    July 6, 2026

    வெனிசுலாவை புரட்டிப்போட்ட இரட்டை நிலநடுக்கம்!. பலி எண்ணிக்கை 3,300 ஆக உயர்வு!. 50,000 பேர் மாயம்!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பல.. பல.. பிளான்..!! பக்கா ஸ்கெட்ச் உடன் 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல் காந்தி..!!

    அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவலா..?? முன்னாள் அமைச்சர்களுக்கு ‘செக்’ வைத்த இபிஎஸ்..!!

    வெனிசுலாவை புரட்டிப்போட்ட இரட்டை நிலநடுக்கம்!. பலி எண்ணிக்கை 3,300 ஆக உயர்வு!. 50,000 பேர் மாயம்!

    சாதி ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் –  அமைச்சர் வன்னியரசு உறுதி

    திமுவுடனான நட்பை நான் சிதைக்கவில்லை;  தவெக ஆட்சி 5 ஆண்டு நீடிக்கும் – திருமாவளவன்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.