Close Menu
    What's Hot

    திமுக ஆட்சியில் கோரப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து!. தவெக அரசு அதிரடி!

    பிஃபா உலகக்கோப்பை!. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!. காங்கோவை வீழ்த்தி த்ரில் வெற்றி!

    ”கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா”!. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத்தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!
    Featured

    அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத்தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

    Editor web1By Editor web1June 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 06 24 at 8.44.57 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றங்கள் மற்றும் விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்துப் பேசினார்.

    டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, இந்தச் சந்திப்பு மிக நடைபெற்றது. மத்திய இணையமைச்சர்களாக இருந்த ஜார்ஜ் குரியன் மற்றும் ரவ்நீத் சிங் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூன் 21-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இவர்களுக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கவில்லை.

    இதன் காரணமாக, சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சராக இருந்த ஜார்ஜ் குரியன் தனது பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்தார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சராக உள்ள ஹர்ஷ் மல்ஹோத்ரா டெல்லி பாஜக தலைவராகவும், நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரே நேரத்தில் சில அமைச்சர்கள் கட்சிப் பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டதாலும், சிலர் பதவிக் காலம் முடிந்து விலகியதாலும் மத்திய அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தநிலையில், குடியரசுத்தலைவரை பிரதமர் மோடி சந்தித்து உள்ளது, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2026 பிஃபா உலகக்கோப்பை:  பல புதிய உலக சாதனைகளை படைத்த ரொனால்டோ!
    Next Article பிஃபா உலகக்கோப்பை 2026!. குரோஷியா த்ரில் வெற்றி! தொடரிலிருந்து வெளியேறியது பனாமா!.
    Editor web1
    • Website

    Related Posts

    திமுக ஆட்சியில் கோரப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து!. தவெக அரசு அதிரடி!

    June 24, 2026

    பிஃபா உலகக்கோப்பை!. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!. காங்கோவை வீழ்த்தி த்ரில் வெற்றி!

    June 24, 2026

    ”கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா”!. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக ஆட்சியில் கோரப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து!. தவெக அரசு அதிரடி!

    பிஃபா உலகக்கோப்பை!. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!. காங்கோவை வீழ்த்தி த்ரில் வெற்றி!

    ”கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா”!. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

    பிஃபா உலகக்கோப்பையில் மோதும் அர்ஜென்டினா – போர்ச்சுகல்?. ரசிகர்களின் கனவு நனவாகுமா?

    பிஃபா உலகக்கோப்பை 2026!. குரோஷியா த்ரில் வெற்றி! தொடரிலிருந்து வெளியேறியது பனாமா!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.