Close Menu
    What's Hot

    ‘சூர்யா 47’ அப்டேட் தந்த இயக்குநர்!

    YouTube வீடியோவை பார்த்து வீட்டில் பிரசவம்: திருப்பூரில் இளம்பெண் பரிதாப பலி!

    அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது: அதிரடி உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் –  மனம் திறந்த செங்கோட்டையன்
    Featured

    டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் –  மனம் திறந்த செங்கோட்டையன்

    Editor TN TalksBy Editor TN TalksJune 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    019 kas
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளதுதில் முதலமைச்சரின் முடிவு தவறாக இருக்காது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  மேகதாது விவாகரத்தில் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வதாகவும்,  பாஜக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதே காவிரி பிரச்சினையை பேசி தீர்த்து இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

    காவிரி சிக்கல் தொடர்பாக நேரடியாகப் பேசவேண்டும் எனவும், சட்டரீதியாகப் பேச வேண்டும் எனவும் இருவேறு கருத்துக்களை சொல்வதாகவும், இதில் எது சரியாக இருக்கும் என்பதை முதல்வர் முடிவு செய்வார் எனவும் தெரிவித்தார்.

    டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் விவகாரம் குறித்த கேள்விக்கு,  தமிழகத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசர் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அப்பொழுது தமிழகத்தை சேர்ந்தவரை ஏன் மத்திய பிரதேசத்தில் போட்டு இருக்கின்றீர்கள் என யாரும் கேட்கவில்லை எனக் கூறியவர்,  இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மதம் ,மொழி ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு மாநிலத்திற்கு மாநிலம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

    திரைப்பட தயாரிப்பாளரும் நாட்டின் குடிமகன் தானே. முதல்வர் என்ன நினைக்கிறாரோ அந்தக் கருத்துக்களைதான்  அவர் வெளியிட முடியும் முதல்வர் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் டெல்லி பிரதிநிதி வெளியிட முடியும் அதை தவிர வேறு கருத்துக்களை சொல்ல முடியாது என்றார்.

    ஒருவரை தேர்வு செய்த உடனேயே அவருக்கு தகுதி இருக்கின்றதா இல்லையா என சொல்லிவிட முடியாது எனக் கூறியவர்,  டெல்லி பிரதிநிதியாவதற்கு அரசியலில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தகுதி என்று கிடையாது. சமூக பணிகளில் இருப்பவர்களும் செய்யலாம். ஆனால் அவர்கள் யாரும் முன்வருவதில்லை எனத் தெரிவித்தார்.

    சட்டமன்றம் சினிமா பாணியில் நடப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தவர், எதிர்க்கட்சித் தலைவருக்கு பேசுவதற்கு நேரம் தருவதாகக் கூறியும் அவர் ஏன் வெளிநடப்பு செய்தார் எனக் கேள்வி எழுப்பினார்.

    Appointment Chengottaiyan Delhi Special Representative
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதனது வீட்டில் தூங்கிய சிறுமி பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்பு – என்ன நடந்தது? போலீசார் விசாரணை
    Next Article அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மன்னிப்புக் கேட்க வேண்டும்! வக்கீல் நோட்டீஸ்!
    Editor TN Talks

    Related Posts

    YouTube வீடியோவை பார்த்து வீட்டில் பிரசவம்: திருப்பூரில் இளம்பெண் பரிதாப பலி!

    June 28, 2026

    அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது: அதிரடி உத்தரவு!

    June 28, 2026

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மன்னிப்புக் கேட்க வேண்டும்! வக்கீல் நோட்டீஸ்!

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சூர்யா 47’ அப்டேட் தந்த இயக்குநர்!

    YouTube வீடியோவை பார்த்து வீட்டில் பிரசவம்: திருப்பூரில் இளம்பெண் பரிதாப பலி!

    அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது: அதிரடி உத்தரவு!

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மன்னிப்புக் கேட்க வேண்டும்! வக்கீல் நோட்டீஸ்!

    டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் –  மனம் திறந்த செங்கோட்டையன்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.