Close Menu
    What's Hot

    ‘சூர்யா 47’ அப்டேட் தந்த இயக்குநர்!

    YouTube வீடியோவை பார்த்து வீட்டில் பிரசவம்: திருப்பூரில் இளம்பெண் பரிதாப பலி!

    அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது: அதிரடி உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மன்னிப்புக் கேட்க வேண்டும்! வக்கீல் நோட்டீஸ்!
    Featured

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மன்னிப்புக் கேட்க வேண்டும்! வக்கீல் நோட்டீஸ்!

    Editor web1By Editor web1June 28, 2026Updated:June 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 29
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் மன்னிப்புக் கேட்க வேண்டுமென சபரீசன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருகனும், அரசியல் ஆலோசகருமான சபரீசனுக்கு எதிராக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல்குமார் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சபரீசன் சார்பில் அமைச்சர்கள் இருவருக்கும் வக்கீர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் என்ற காரணத்தால் தன் மீதும் அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது என்று சபரீசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரமற்ற, உள்நோக்கத்துடன் கூடிய, உண்மைக்கு புறமான கருத்துகளை இரண்டு அமைச்சர்களும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அவதூறு கருத்துகள் தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் பரவி, நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு அமைச்சர்களும் கருத்துகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்;  மன்னிப்பு கேட்க வேண்டும்; வீடியோ பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; எதிர்காலத்தில் அவதூறு  கருத்துகளை வெளியிட மாட்டோம் என உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    15 நாட்களுக்குள் செய்யத் தவறினால், இரு அமைச்சர்களும் சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று சபரீசன் தரப்பில் அனுப்பப்பட்டுள்ள வக்கீல் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் –  மனம் திறந்த செங்கோட்டையன்
    Next Article அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது: அதிரடி உத்தரவு!
    Editor web1
    • Website

    Related Posts

    YouTube வீடியோவை பார்த்து வீட்டில் பிரசவம்: திருப்பூரில் இளம்பெண் பரிதாப பலி!

    June 28, 2026

    அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது: அதிரடி உத்தரவு!

    June 28, 2026

    டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் –  மனம் திறந்த செங்கோட்டையன்

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சூர்யா 47’ அப்டேட் தந்த இயக்குநர்!

    YouTube வீடியோவை பார்த்து வீட்டில் பிரசவம்: திருப்பூரில் இளம்பெண் பரிதாப பலி!

    அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது: அதிரடி உத்தரவு!

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மன்னிப்புக் கேட்க வேண்டும்! வக்கீல் நோட்டீஸ்!

    டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் –  மனம் திறந்த செங்கோட்டையன்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.