Close Menu
    What's Hot

    கல்வான் மோதலுக்குப் பிறகு முதல்முறை!. இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

    முதல்வர் விஜய்யின் கர்நாடக வருகைக்கு எதிர்ப்பு!. பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட கன்னட அமைப்புகள் திட்டம்!

    நிலைமை சரியில்ல.. இப்ப வரவேண்டாம் விஜய்..!! கர்நாடக CM டி.கே.சிவக்குமார் கோரிக்கை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மூகாம்பிகை கோயிலுக்கு முதல்வர் விஜய் வெள்ளி வாள் காணிக்கை!
    Featured

    மூகாம்பிகை கோயிலுக்கு முதல்வர் விஜய் வெள்ளி வாள் காணிக்கை!

    Editor web1By Editor web1June 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 06 12 at 5.28.04 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாளை முதலமைச்சர் விஜய் காணிக்கையாக வழங்கி உள்ளார்.

    டெல்லியில் நேற்று (ஜூன் 11) நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு இன்று (ஜூன் 12) காலை தமிழ்நாடு இல்லத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் புறப்பட்டார். தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மங்களூர் சென்றடைந்த அவர், பின்னர் சாலை மார்க்கமாக கொல்லூர் சென்றார்.

    அங்கு பிரசித்தி பெற்ற மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கொட்டும் மழையில் அவர் கோயிலுக்குள் சென்றார். பின்னர், மூகாம்பிகை அம்மனை முதலமைச்சர் விஜய் தரிசனம் செய்தார். இந்தநிலையில், மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாளை முதலமைச்சர் விஜய் காணிக்கையாக வழங்கி உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசேலத்தில் ஒரு ’பொள்ளாச்சி பாலியல் கொடூரம்’… வேட்டையாடப்பட்ட 50 பெண்கள்… சிக்கிய தவெக பிரமுகர்!
    Next Article நியூசி. ‘பெஸ்ட் கேப்டன்’ கேன் வில்லியம்சனின் டாப் ரெக்கார்ட்ஸ்!
    Editor web1
    • Website

    Related Posts

    கல்வான் மோதலுக்குப் பிறகு முதல்முறை!. இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

    July 31, 2026

    முதல்வர் விஜய்யின் கர்நாடக வருகைக்கு எதிர்ப்பு!. பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட கன்னட அமைப்புகள் திட்டம்!

    July 31, 2026

    நிலைமை சரியில்ல.. இப்ப வரவேண்டாம் விஜய்..!! கர்நாடக CM டி.கே.சிவக்குமார் கோரிக்கை..!!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கல்வான் மோதலுக்குப் பிறகு முதல்முறை!. இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

    முதல்வர் விஜய்யின் கர்நாடக வருகைக்கு எதிர்ப்பு!. பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட கன்னட அமைப்புகள் திட்டம்!

    நிலைமை சரியில்ல.. இப்ப வரவேண்டாம் விஜய்..!! கர்நாடக CM டி.கே.சிவக்குமார் கோரிக்கை..!!

    தப்பித்தார் செந்தில் பாலாஜி… முன் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் …  பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு!

    நாளை ஆந்திரா, கர்நாடகா செல்கிறார் பிரதமர் மோடி..!! பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.