Close Menu
    What's Hot

    காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

    காலதாமதமின்றி காவிரி நீர்; கர்நாடகாவுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    ஃபிஃபா2026 : “வெய்ன் ரூனி, நீங்க படகோட்டச் செல்லலாம்! ” – நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் காமெடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த கடிகார கோபுரம்!. நடந்தது என்ன?
    Featured

    கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த கடிகார கோபுரம்!. நடந்தது என்ன?

    Editor web3By Editor web3July 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Kozhikode railway station collapses
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான கடிகார கோபுரத்தின் ஒரு பகுதி இன்று காலையில் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிடத்தின் சிதைவுகள் பிளாட்பாரம் எண் 2 மற்றும் தண்டவாளம் எண் 3-ன் மீது விழுந்தன.

    நிகழ்வு நடந்தபோது பிளாட்பாரத்தில் மக்கள் நடமாட்டம் இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக கட்டிடம் இடிந்து விழுந்த இடத்திற்கு அடியில் யாரும் இல்லாததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    இதற்கிடையே, இது விபத்து அல்ல என ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கோழிக்கோடு ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாகவே, திட்டமிட்ட அடிப்படையில் இந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்தச் சம்பவத்தினால் ரயில் போக்குவரத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பிளாட்பாரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த காட்சி அங்கு இருந்த பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Kerala Kozhikode railway station collapses old clock tower building
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
    Next Article அமோனியா கசிவு எதிரொலி..!! மின்சாரம் துண்டிப்பு.. தொழிற்சாலைக்கு ‘சீல்’..!!
    Editor web3
    • Website

    Related Posts

    காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

    July 9, 2026

    காலதாமதமின்றி காவிரி நீர்; கர்நாடகாவுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    July 9, 2026

    ஃபிஃபா2026 : “வெய்ன் ரூனி, நீங்க படகோட்டச் செல்லலாம்! ” – நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் காமெடி

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

    காலதாமதமின்றி காவிரி நீர்; கர்நாடகாவுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    ஃபிஃபா2026 : “வெய்ன் ரூனி, நீங்க படகோட்டச் செல்லலாம்! ” – நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் காமெடி

    காவிரி நீரை மறுப்பது உச்சநீதிமன்ற அவமதிப்பு… கர்நாடகாவுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

    ககன்யான் கனவு நனவாகிறது!. கோகோஸ் தீவுகளில் புதிய கண்காணிப்பு மையம்!. ஆஸி. பிரதமர் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.