Close Menu
    What's Hot

    மர்ம நபரால் தொடர் தொல்லை: காவல் ஆணையரிடம் சென்னை மேயர் பிரியா பரபரப்பு புகார்!

    நீலகிரியில் மர்ம பூச்சி..!! உலா வரும் ‘கருப்புப் படை’யால் வெளியே வர தயங்கும் மக்கள்..!! பின்னணி என்ன..??

    தற்காலிக போர் நிறுத்தம்!. கச்சா எண்ணெய் விலை சரிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும்  முதலமைச்சர் ஜோசப் விஜய்… ஏற்பாடுகள் தீவிரம்!
    Featured

    செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும்  முதலமைச்சர் ஜோசப் விஜய்… ஏற்பாடுகள் தீவிரம்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 vijay flag
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தேசியக் கொடி ஏற்ற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

    நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி, வீர தீர செயல்கள் புரிந்த காவல்துறையினருக்கு விருதுகள் வழங்கி உரையாற்ற உள்ளார்.

    சுதந்திர தின விழாவுக்கான முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது.  இதற்காக கோட்டை கொத்தளத்திற்கு எதிரே முக்கிய விருந்தினர்கள் அமர்வதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்படுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் சுதந்திர தினத்தில் தேசியக் கொடியினை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஏற்ற உள்ளது இப்போதே தவெகவினரி குஷிப்படுத்தியுள்ளது.

    Fort St. George Independence Day Joseph Vijay National Flag Hoisting Tamil Nadu government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவின் வெள்ளிப்பதக்க ஹீரோ.. யார் இந்த தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி?
    Next Article கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்..!! வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
    Editor TN Talks

    Related Posts

    மர்ம நபரால் தொடர் தொல்லை: காவல் ஆணையரிடம் சென்னை மேயர் பிரியா பரபரப்பு புகார்!

    July 27, 2026

    நீலகிரியில் மர்ம பூச்சி..!! உலா வரும் ‘கருப்புப் படை’யால் வெளியே வர தயங்கும் மக்கள்..!! பின்னணி என்ன..??

    July 27, 2026

    தற்காலிக போர் நிறுத்தம்!. கச்சா எண்ணெய் விலை சரிவு!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மர்ம நபரால் தொடர் தொல்லை: காவல் ஆணையரிடம் சென்னை மேயர் பிரியா பரபரப்பு புகார்!

    நீலகிரியில் மர்ம பூச்சி..!! உலா வரும் ‘கருப்புப் படை’யால் வெளியே வர தயங்கும் மக்கள்..!! பின்னணி என்ன..??

    தற்காலிக போர் நிறுத்தம்!. கச்சா எண்ணெய் விலை சரிவு!

    மாணவர்கள் மீது பெல்லட் கன், AK-47 பயன்பாடு… அமித் ஷா எங்கே ஒளிந்திருக்கிறார்? – கே.சி. வேணுகோபால் ஆவேசம்

    இணையத்தில் வெளியான ஜனநாயகன்… திருட்டுத் தனமாகப் பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.