Close Menu
    What's Hot

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!
    Featured

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    Editor web1By Editor web1July 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    21 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பளுதூக்குதலில் 85 கிலோ எடையைத் தூக்கி மீராபாய் சானு இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்து அசத்தி உள்ளார்.

    ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்திய நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு புதிய காமன்வெல்த் சாதனையைப் படைத்துள்ளார். மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவின் ஸ்னாட்ச் சுற்றில், மீராபாய் சானு 85 கிலோ எடையைத் தூக்கிப் புதிய காமன்வெல்த் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் சாதனையைத் தன் வசப்படுத்தினார்.

    முதல் முயற்சியில் 82 கிலோ எடையைத் தூக்கும் முயற்சி தவறியபோதிலும், இரண்டாவது முயற்சியில் அதைச் சிறப்பாகத் தூக்கினார். பின்னர் தனது இறுதி முயற்சியில் 85 கிலோ எடையைத் தூக்கி வரலாற்றுச் சாதனை புரிந்தார். கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ எடையைத் தூக்கி, ஒட்டுமொத்தமாக 190 கிலோ எடையுடன் 2026 காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

    நைஜீரியாவின் ரூத் அஸுகோ நியாங் (168 கிலோ) வெள்ளிப் பதக்கத்தையும், மலேசியாவின் ஐரீன் ஜேன் ஹென்றி (167 கிலோ) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

    இதன் மூலம் காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ச்சியாக 3-வது முறையாகத் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் (2018 கோல்ட் கோஸ்ட், 2022 பர்மிங்ஹாம் மற்றும் 2026 கிளாஸ்கோ).

    #Commonwealth #India'sFirstGold #GoldMedal #Mirabai #TNTalks
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!
    Editor web1
    • Website

    Related Posts

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    July 26, 2026

    டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தித் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    July 26, 2026

    கல்வி, தேர்வு சீர்திருத்தங்களுக்காக உயர்நிலைக் குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    மத்திய கிழக்குப் போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி!: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

    டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தித் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.