Close Menu
    What's Hot

    மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்!

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லி போராட்டம்: பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக ராகுல் குற்றச்சாட்டு!
    Featured

    டெல்லி போராட்டம்: பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக ராகுல் குற்றச்சாட்டு!

    Editor web1By Editor web1July 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் CJP சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரி,  கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன. இந்தநிலையில், பெல்லட் துப்பாக்கிச் சூடும் நடந்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

    பெல்லட் துப்பாக்கியால் பாதிக்கப்பட்ட சாஹில் என்ற இளைஞருடன் ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அவருடைய முகம், கழுத்து, கைப் பகுதியில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அமைதியாக போராடிய இந்த இளைஞரின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக ராகுல் குறிப்பிட்டார். தேசத்தின் நலன் மற்றும் எதிர்காலத்தின் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

    15

    இதனிடையே பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் தகவல்களை டெல்லி காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. தங்களிடம் அத்தகைய ஆயுதங்கள் இல்லை என்றும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் போலியானவை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில், போராட்டம் நடந்த போது வன்முறையைக் கட்டுப்படுத்தவே காவல்துறை நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. பெல்லட் துப்பாக்கிகள் அல்லது ஆணிகள் பொருத்தப்பட்ட தடிகள் பயன்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ள மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பீரோ, இந்தச் செய்திகளை ‘போலி’ என வகைப்படுத்தி உறுதிப்படுத்தியுள்ளது.

    உலோகம், ரப்பர் அல்லது ஈயத்தால் செய்யப்பட்ட சிறிய குண்டுகள் Pellets எனப்படுகின்றன. ஒருமுறை சுட்டால் பல சிறிய குண்டுகள் ஒரே நேரத்தில் சென்று தாக்குதல் நடத்தி பாதிப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில் உடலின் முக்கிய பாகங்களில் இந்த குண்டுகள் தாக்கினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால், இந்த பெல்லட் துப்பாக்கி பயன்பாட்டிற்கு மனித உரிமை அமைப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் திடீர் ராஜினாமா! அரசியல் அழுத்தமா?
    Next Article இணைய சேவை இல்லாமல் இயங்கும் ‘பிட்சாட்’ செயலிக்கு மத்திய அரசு தடை!
    Editor web1
    • Website

    Related Posts

    மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்!

    July 24, 2026

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    July 24, 2026

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்!

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    இணைய சேவை இல்லாமல் இயங்கும் ‘பிட்சாட்’ செயலிக்கு மத்திய அரசு தடை!

    டெல்லி போராட்டம்: பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக ராகுல் குற்றச்சாட்டு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.