Close Menu
    What's Hot

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: நீட், ராமர் கோயில் விவகாரங்களால் அனல் பறக்க வாய்ப்பு!

    ஃபிஃபா கால்பந்து 2026: அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்!

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.
    Featured

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    Editor TN TalksBy Editor TN TalksJuly 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 seran
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னிந்திய திரைப்படம் எழுத்தாளர் சங்க தேர்தல் இன்று வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

    2026-2029ஆம் ஆண்டு பதவிக்கான தேர்தலில் தலைவர், துணை தலைவர், செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட 21 பொறுப்புகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது.

    இயக்குனர் சேரன் தலைமையில் நம்ம கே.பாக்கியராஜ் அணியும், இயக்குனர் வி.சி.குகநாதன் தலைமையில் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணியும் போட்டியிட்டன.

    தேர்தல் அதிகாரி உமா சங்கர் தலைமையில் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 692 உறுப்பினர்களில் 483 பேர் வாக்காளிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 432 பேர் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

    காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 4.15 மணிக்கு நிறைவு பெற்றது. ஜாக்குவார் தங்கத்துக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பின்னர் போலீசார் அனுமதியுடன் அவரும் வாக்களித்தார்.

    மொத்தம் 432 வாக்குகள் பதிவான நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன.

    முதலில் தலைவர் பதவிக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படது. இதில் நம்ம பாக்யராஜ் அணி சார்பில் தலைவராகப் போட்டியிட்ட இயக்குநர் சேரன் 270 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் வி.சி.குகநாதனுக்கு 155 வாக்குகள் கிடைத்துள்ளன.

    சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் சேரன் அணி வெற்றி

    நம்ம பாக்யராஜ் அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சேரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Cheran Director Cheran Film Writers Association South Indian Film Writers Association Tamil Cinema
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்
    Next Article மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்
    Editor TN Talks

    Related Posts

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: நீட், ராமர் கோயில் விவகாரங்களால் அனல் பறக்க வாய்ப்பு!

    July 20, 2026

    ஃபிஃபா கால்பந்து 2026: அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்!

    July 20, 2026

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: நீட், ராமர் கோயில் விவகாரங்களால் அனல் பறக்க வாய்ப்பு!

    ஃபிஃபா கால்பந்து 2026: அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்!

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.