Close Menu
    What's Hot

    தேர்வு சீர்திருத்தங்களுக்காக உயர்நிலைக் குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

    மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி- சாய் பல்லவி நடிக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்!

    “தட்டி விடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்!” – பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் உருக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“தட்டி விடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்!” – பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் உருக்கம்
    Featured

    “தட்டி விடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்!” – பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் உருக்கம்

    Editor web1By Editor web1July 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 15
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், தனக்கு தேசிய விருது கிடைக்காதபோது யாரும் பேசவில்லை என்றும் தற்போது கிடைத்த விருதுக்கு விமர்சனங்களை முன்வைப்பதாகவும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

    நடிகர் தனுஷ் வரும் 28ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தனது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தனுஷ் கலந்து கொண்டார். விழாவில், ரசிகர்களின் மத்தியில் பேசிய  தனுஷ், தனக்குக் கிடைத்த தேசிய விருதுகள் குறித்த விமர்சனங்களுக்கு உருக்கமாகவும் காட்டமாகவும் பதிலளித்துள்ளார்.

    தனக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து தற்போது பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளதாகவும்,  கடந்த ஆண்டில் வெளிவந்த சில திரைப்படங்கள் நிச்சயமாகச் சிறந்த படங்கள் தான் என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். ஆனால், இன்று எனது விருதை எதிர்த்து கிட்டத்தட்ட 90% பேர் பேசுவதாகவும், ‘அது ஒரு கனாக்காலம்’, ‘புதுப்பேட்டை’, ‘வடசென்னை’, ‘கர்ணன்’, ‘மரியான்’ மற்றும் ‘ராஞ்சனா’ போன்ற தனது எண்ணற்ற திரைப்படங்கள் வெளியானபோது, அவற்றுக்கு தேசிய விருது வழங்கப்பட வேண்டும் என்று இவ்வளவு தீவிரமாக யாரும் குரல் கொடுக்க வரவில்லை என்றும் தனுஷ் வருத்தம் தெரிவித்தார். அந்தப் படங்களுக்கு விருது கிடைக்கும் என்று சொன்னார்களே தவிர, கடைசியில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

    தனது பல சிறந்த திரைப்படங்களுக்குத் தகுதியான தேசிய விருதுகள் கிடைக்காமல் போனபோது, தற்போது எதிர்ப்பது போல 10% பேர்கூட அதைப் பற்றிப் பேசவோ ஆதரவளிக்கவோ வரவில்லை என்று தனுஷ் தெரிவித்தார். தனக்குக் கிடைத்த இந்த 2 தேசிய விருதுகளும் தானாக அமைந்தவை என்றும் யாரையும் தட்டிவிடாதீர்கள், தட்டிக் கொடுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் இந்திய வீரர் ரிஷிகாந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம்!
    Next Article மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி- சாய் பல்லவி நடிக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்!
    Editor web1
    • Website

    Related Posts

    தேர்வு சீர்திருத்தங்களுக்காக உயர்நிலைக் குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

    July 26, 2026

    மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி- சாய் பல்லவி நடிக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்!

    July 26, 2026

    காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் இந்திய வீரர் ரிஷிகாந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம்!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்வு சீர்திருத்தங்களுக்காக உயர்நிலைக் குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

    மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி- சாய் பல்லவி நடிக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்!

    “தட்டி விடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்!” – பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் உருக்கம்

    காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் இந்திய வீரர் ரிஷிகாந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம்!

    திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி மரணம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.