Close Menu
    What's Hot

    டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தித் தொடரைக் முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    தேர்வு சீர்திருத்தங்களுக்காக உயர்நிலைக் குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

    மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி- சாய் பல்லவி நடிக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி- சாய் பல்லவி நடிக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்!
    சினிமா

    மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி- சாய் பல்லவி நடிக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்!

    Editor web1By Editor web1July 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடித்து வரும் புதிய காதல் திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

    மணிரத்னம் தனது புதிய திரைப்படத்திற்காகக் கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஹவுரா பாலத்தில் நள்ளிரவு 1:30 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை தீவிரப் படப்பிடிப்பை நடத்தியுள்ளார். இப்படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவியின் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    கடந்த 2003-ம் ஆண்டு ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்திற்காகக் கொல்கத்தா ஹவுரா பாலம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்திய மணிரத்னம், சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்குத் தனது குழுவுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

    கொல்கத்தாவின் ஹவுரா பாலம், குமார்த்துலி, பார்க் ஸ்ட்ரீட் மற்றும் பெல்காச்சியா ராஜ்பாரி ஆகிய முக்கியப் பகுதிகளில் சுமார் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“தட்டி விடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்!” – பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் உருக்கம்
    Next Article தேர்வு சீர்திருத்தங்களுக்காக உயர்நிலைக் குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    “தட்டி விடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்!” – பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் உருக்கம்

    July 26, 2026

    3 நாட்களில் ₹171 கோடி வசூல்! பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ‘ஜனநாயகன்’!

    July 26, 2026

    ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் 2வது பாடல் வெளியீடு: மீண்டும் மைக் பிடித்த சூர்யா!

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தித் தொடரைக் முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    தேர்வு சீர்திருத்தங்களுக்காக உயர்நிலைக் குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

    மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி- சாய் பல்லவி நடிக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்!

    “தட்டி விடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்!” – பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் உருக்கம்

    காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் இந்திய வீரர் ரிஷிகாந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.