Close Menu
    What's Hot

    பள்ளிகள் அருகே ஜங்க் உணவுகள் விற்க தடை..!! மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு.. காரணம் இதுதானாம்..!!

    நள்ளிரவில் கைவரிசை!. இரும்புப் பொருட்களை திருடும் இளைஞர்கள்!. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

    கல்லூரி முதல்வர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு – இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழ்நாட்டில் எல் நினோ பாதிப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கை… சிறப்புக் குழு அமைத்து அரசாணை
    Featured

    தமிழ்நாட்டில் எல் நினோ பாதிப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கை… சிறப்புக் குழு அமைத்து அரசாணை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 sec
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் எல் நினோவின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து அங்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க சிறப்புக் குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், அண்ணா பல்கலைக்கழக கால நிலை மாற்றத்துறை தலைவர் காமினி, சென்னை ஐஐடி நீர் மேலாண்மைத்துறை  பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், தமிழ்நாடு கால நிலை மாற்ற நிர்வாக குழு உறுப்பினர் அறிவுடை நம்பி அப்பாதுரை, தமிழ்நாடு பசுமை கால நிலை நிறுவன ஆலோசகர் ரமேஷ் ராமசந்திரன், வானிலை ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட 7 நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    தமிழ்நாட்டில் எல் நினோவால் ஏற்படும் மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரத்தை கண்காணித்து பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு, தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமையிடம் ஆலோசனை வழங்குதல், எந்தவொரு பேரிடரையும் உரிய நேரத்தில் எதிர்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வறட்சி தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குதல் ஆகிய பணிகள் இக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    2026-2027 மற்றும் 2027, 2028 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு இக்குழு செயல்படும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Climate Change Disaster Management El Niño government order Tamil Nadu Weather
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன ரகானே.. திடீர் ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!
    Next Article தவெகவில் ஓபிஎஸ்… தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு!
    Editor TN Talks

    Related Posts

    பள்ளிகள் அருகே ஜங்க் உணவுகள் விற்க தடை..!! மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு.. காரணம் இதுதானாம்..!!

    July 30, 2026

    நள்ளிரவில் கைவரிசை!. இரும்புப் பொருட்களை திருடும் இளைஞர்கள்!. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

    July 30, 2026

    கல்லூரி முதல்வர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு – இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளிகள் அருகே ஜங்க் உணவுகள் விற்க தடை..!! மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு.. காரணம் இதுதானாம்..!!

    நள்ளிரவில் கைவரிசை!. இரும்புப் பொருட்களை திருடும் இளைஞர்கள்!. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

    கல்லூரி முதல்வர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு – இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு

    கிராமி விருதுகளுக்கு ‘NO’ சொன்ன BTS..!! பின்னணியில் இனப்பாகுபாடு குற்றச்சாட்டா?

    ஆகஸ்ட் 3-இல் தவெக அரசைக் கண்டித்து திமுக போராட்டம்…. தஞ்சையில் நடப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.