Close Menu
    What's Hot

    தடை.. அதை உடை..!! ஒருவழியா.. ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு..!!

    எத்தனை பொய் கதைகளை பரப்பினாலும்… கோயில் நிலங்களை பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக நிற்கும்!. அமைச்சர் ரமேஷ்!

    திருச்செந்தூர் ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு ரத்து: ஆகஸ்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாள்!. ராகுல் காந்தி, கார்கே அஞ்சலி!
    Featured

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாள்!. ராகுல் காந்தி, கார்கே அஞ்சலி!

    Editor web3By Editor web3May 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nehru death anniversary
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் 62-வது நினைவு தினம் இன்று (மே 27) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சாந்தி வனத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் நேருவின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    இந்த  நாளில், ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேருவின் பங்களிப்பை நினைவுகூர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருஜிக்கு என் இதயப்பூர்வமான அஞ்சலிகள். நவீன இந்தியாவிற்கான அசைக்க முடியாத அடித்தளத்தை அமைத்த அவர், அனைவரையும் உள்ளடக்கிய, இணக்கமான மற்றும் முற்போக்கான தேசத்தை உருவாக்குவதற்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.

    சுதந்திரம், ஜனநாயக நெறிமுறைகள், அரசியலமைப்பு உரிமைகள், சமூக நீதி மற்றும் அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றில் வேரூன்றிய அவரது தொலைநோக்குத் தலைமை நமக்குப் காலெமெல்லாம் வழிகாட்டும்.”

    காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு மாற்று முகாம் அரசியல் தலைவர்களும் முன்னாள் பிரதமர் நேருவுக்கு தங்களது மரியாதையைச் செலுத்தியுள்ளனர்.

    நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவீன இந்தியாவின் சிற்பி என்று போற்றப்படும் ஜவஹர்லால் நேருவின் உயர்ந்த கொள்கைகளும் சித்தாந்தங்களும், நமது நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்க ஒரு கலங்கரை விளக்கமாக என்றென்றும் செயல்படும்” எனப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபணப்பரிமாற்ற மோசடி வழக்கு: கேரள முன்னாள் முதல்வர் வீட்டில் ED அதிரடி ரெய்டு..!!
    Next Article இனி நமக்குள் பிரிவில்லை; எஃகு கோட்டையை எவராலும் அசைக்க முடியாது!. அதிமுக!
    Editor web3
    • Website

    Related Posts

    தடை.. அதை உடை..!! ஒருவழியா.. ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு..!!

    July 15, 2026

    எத்தனை பொய் கதைகளை பரப்பினாலும்… கோயில் நிலங்களை பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக நிற்கும்!. அமைச்சர் ரமேஷ்!

    July 15, 2026

    திருச்செந்தூர் ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு ரத்து: ஆகஸ்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தடை.. அதை உடை..!! ஒருவழியா.. ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு..!!

    எத்தனை பொய் கதைகளை பரப்பினாலும்… கோயில் நிலங்களை பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக நிற்கும்!. அமைச்சர் ரமேஷ்!

    திருச்செந்தூர் ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு ரத்து: ஆகஸ்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு..!!

    முதல்ல கரப்பான் பூச்சி.. இப்போ ‘பிராய்லர் கோழி’..!! வங்கதேசத்தில் உருவான புதிய கட்சி..!!

    எங்களுக்கு இனி ஒப்பந்தம் தேவையில்லை; அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.