Close Menu
    What's Hot

    அனைத்து பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்!- முதல்வர் விஜய் ஆலோசனை

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அனைத்து பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்!- முதல்வர் விஜய் ஆலோசனை
    Featured

    அனைத்து பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்!- முதல்வர் விஜய் ஆலோசனை

    Editor web1By Editor web1June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CM 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

    போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச்செயலாளர் சாய்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், போக்குவரத்து துறை சார்ந்த செயல்பாடுகள், செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் 8 அரசு போக்குவரத்து கழகங்கள், சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழ்நாடு பயணியர், சரக்கு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு இயக்குநரகத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கியதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் போக்குவரத்து துறைக்கு ஓராண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு என செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

    மாநிலம் முழுவதும் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்வது தொடர்பான செயல் திட்டம் குறித்தும், மின்சாரப் பேருந்துகளை பெருமளவு பயன்பாட்டிற்கு கொண்டு வருவது பற்றியும், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும் முதல்வர் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பேருந்தில் பயணிக்க  ஸ்மார்ட் கார்டு முறையை அமல்படுத்துவது குறித்தும், பேருந்து போக்குவரத்துக்கு தனி வழித்தடம் திட்டம் குறித்தும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!
    Editor web1
    • Website

    Related Posts

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    June 17, 2026

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    June 17, 2026

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அனைத்து பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்!- முதல்வர் விஜய் ஆலோசனை

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.