Close Menu
    What's Hot

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கல்லூரி முதல்வர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு – இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு
    Featured

    கல்லூரி முதல்வர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு – இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 professor
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு கல்லூரிகளில் 100 புதிய முதல்வர்கள் நியமனம் மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு  தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு கல்லூரிக்கல்வித் துறை 2026–27 கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 129 முதல்வர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது 100 முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 100 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமிக்கும் பணியும் இந்தக் கலந்தாய்வின் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் முதல்வர்கள் 30.07.2026 காலை 10 மணி முதல் 31.07.2026 மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரிக் கல்வி ஆணையகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, தகுதியுடைய அரசு கல்லூரி முதல்வர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணையதளத்தில் விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த உத்தரவு 29.07.2026 அன்று கல்லூரிக் கல்வி ஆணையகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

    College Principals Education News Higher Education Tamil Nadu government Transfer Counselling
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிராமி விருதுகளுக்கு ‘NO’ சொன்ன BTS..!! பின்னணியில் இனப்பாகுபாடு குற்றச்சாட்டா?
    Next Article நள்ளிரவில் கைவரிசை!. இரும்புப் பொருட்களை திருடும் இளைஞர்கள்!. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
    Editor TN Talks

    Related Posts

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    July 30, 2026

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    July 30, 2026

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    ஃபேஸ்புக் காதல் முதல் போதை மறுவாழ்வு மைய சித்ரவதை வரை!. திருநங்கையை கரம்பிடித்த ஐடி ஊழியர்!

    திமுக எம்.எல்.ஏ மணிகண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.