Close Menu
    What's Hot

    கிரீன்வேஸ் சாலையில் 22 அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள்..!! அரசாணை வெளியீடு..!!

    ரூ.9 கோடி மதிப்பிலான மேம்பாலம் வீண்!. 7 கி.மீ இணைப்பு சாலைக்காக காத்திருக்கும் கிராம மக்கள்!

    இனிமே இப்படித்தான் – மின்சாரத்துறை டெண்டர் குறித்து ஆராய மூன்று குழுக்கள் அமைப்பு  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தமிழக அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு!
    Featured

    தமிழக அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு!

    Editor web1By Editor web1May 29, 2026No Comments5 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    SC1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அமைச்சர்களுக்கு, சென்னை பசுமை வழிச் சாலையில் (Greenways Road) அமைந்துள்ள அரசு பங்களாக்களை ஒதுக்கித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    தமிழக முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், அமைச்சரவை உறுப்பினர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது அமைச்சர்கள் தங்குவதற்கான அரசு பங்களாக்களை ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் சுஞ்சோஙம் ஜாடக் சீரு (Shunchonngam Jatak Chiru) உத்தரவிட்டுள்ளார்.

    ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரசு பங்களாக்களுக்கு அமைச்சர்கள் வாடகை செலுத்த வேண்டியதில்லை. ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பங்களாக்களை அமைச்சர்களின் பயன்பாட்டிற்குத் தயார் நிலையில் வைக்குமாறு பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், சுகாதாரத் துறை அமைச்சர் முல்லை – (NB No.27)                                  திரு. ஏ. ஸ்ரீநாத், மீன்வளத் துறை அமைச்சர் தாமிரபரணி – (NB No.15)                                            திருமதி எஸ். கமலி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் – NCB No.16                                            திரு. பி. ராஜ்குமார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் – பாமணி (PB No.3)                                                                                                                                                                            திரு. வி. காந்திராஜ், கூட்டுறவுத் துறை அமைச்சர் – சிறுவாணி (NB No.12 A)                                      திருமதி கே. ஜெகதீஸ்வரி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் – NCB No.19    திரு. எஸ். ராஜேஷ் குமார், சுற்றுலாத் துறை அமைச்சர் – NB No.37                                                    திரு. எம். விஜய் பாலாஜி, கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறை அமைச்சர் – NCB No.17                  திரு. ஏ. விஜய் தமிழன் பாரிபன், போக்குவரத்துத் துறை அமைச்சர் – ரோஜா (NB No.11)              திரு. சி. ரமேஷ், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் – NCB No.15                                              திரு. பி. விஸ்வநாதன், உயர்கல்வித் துறை அமைச்சர் – NCB No.12                                                        டாக்டர் ஆர். குமார், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் – அன்பு                                                                                                        திரு. கே. தென்னரசு, வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் – பொதிகை                          திரு. வி. சம்பத் குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் – NCB No.18                              திரு. ஜே. முகமது ஃபர்வாஸ், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் – மனோரஞ்சிதம் (NB No.24)                                                                                                                                    திரு. என். மேரி வில்சன், நிதி, திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் – NCB No.7A            திரு. கே. விக்னேஷ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் – PB No.1                        திரு. ஏ.எம். ஷாஜஹான், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் – NCB No.1                            திரு. வன்னி அரசு, சமூக நீதித் துறை அமைச்சர் – சாமந்தி (NB No.6)                                                  திருமதி சி. விஜயலட்சுமி, பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர் – NCB No.7                                                                                                                                                                        திரு. டி. லோகேஷ் தமிழ்செல்வன், வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் – NB No.36   திரு. ஆர். வினோத், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் – PB No.2

    இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article30 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி!
    Next Article ‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    கிரீன்வேஸ் சாலையில் 22 அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள்..!! அரசாணை வெளியீடு..!!

    May 30, 2026

    ரூ.9 கோடி மதிப்பிலான மேம்பாலம் வீண்!. 7 கி.மீ இணைப்பு சாலைக்காக காத்திருக்கும் கிராம மக்கள்!

    May 30, 2026

    இனிமே இப்படித்தான் – மின்சாரத்துறை டெண்டர் குறித்து ஆராய மூன்று குழுக்கள் அமைப்பு  

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கிரீன்வேஸ் சாலையில் 22 அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள்..!! அரசாணை வெளியீடு..!!

    ரூ.9 கோடி மதிப்பிலான மேம்பாலம் வீண்!. 7 கி.மீ இணைப்பு சாலைக்காக காத்திருக்கும் கிராம மக்கள்!

    இனிமே இப்படித்தான் – மின்சாரத்துறை டெண்டர் குறித்து ஆராய மூன்று குழுக்கள் அமைப்பு  

    தமிழக நிதிநிலை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை..!! அமைச்சர் மரிய வில்சன் தகவல்..!!

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    அஜித்குமார் தாயார் மரணம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.