Close Menu
    What's Hot

    ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்!. முதலிடத்தில் யார் தெரியுமா?

    இரத்தக்களரியில் முடிந்த சொத்து விவகாரம்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை..!! கர்நாடகாவில் பயங்கரம்..!!

    இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் 99% நிறைவு!. செர்ஜியோ கோர் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!
    இந்தியா

    ‘காக்ரோச் ஜனதா கட்சி’ எக்ஸ் கணக்கு தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!

    Editor web1By Editor web1May 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) என்ற டிஜிட்டல் நையாண்டி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகக் கணக்கு மீதான தடையை உடனடியாக நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    அண்மையில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், “சமூக ஊடகங்களில் செயல்படும் வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் போன்றவர்கள்” என்று விமர்சித்திருந்தது பெரும் சர்ச்சையைக் கிளம்பியது. தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கமளித்தார்.

    இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய அபிஜித் தீப்கே என்பவர், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் கணக்குகளைத் தொடங்கினார். இந்தக் கணக்குகளைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு கோடியைத் தாண்டியது. இதில் பின்தொடர்பவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மத்திய அரசு இந்த சமூக ஊடகக் கணக்குகளைத் தடை செய்தது.

    9 7

    இந்தத் தடையை நீக்கக் கோரி, இந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜித் தீப்கே டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அகில் சிபல், சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், எனவே கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் வாதிட்டார். மேலும், முந்தைய வழக்குகளில் நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த நீதிமன்ற அமர்வு, மற்ற வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் வேறுபாடு இருப்பதாகக் குறிப்பிட்டு, தடையை உடனடியாக நீக்க மறுத்துவிட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு!
    Next Article 7 மாத பயணம்.. வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்..!!
    Editor web1
    • Website

    Related Posts

    இரத்தக்களரியில் முடிந்த சொத்து விவகாரம்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை..!! கர்நாடகாவில் பயங்கரம்..!!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்!. முதலிடத்தில் யார் தெரியுமா?

    இரத்தக்களரியில் முடிந்த சொத்து விவகாரம்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை..!! கர்நாடகாவில் பயங்கரம்..!!

    இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் 99% நிறைவு!. செர்ஜியோ கோர் அதிரடி!

    நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்..!!

    GT-யிடம் தோல்வி!. மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத சூர்யவன்ஷி!. வைரல் வீடியோ!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்..!!

    May 30, 2026

    ஐபிஎல் வரலாற்றில் புதிய சரித்திரம்! பிளே ஆஃப் போட்டியில் அரிய சாதனை படைத்தார் ஷுப்மன் கில்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.