Close Menu
    What's Hot

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘ஹார்ட் பீட்’ தொடரிலிருந்து ரீனா விலகல்?  ரசிகர்கள் அதிர்ச்சி!
    Featured

    ‘ஹார்ட் பீட்’ தொடரிலிருந்து ரீனா விலகல்?  ரசிகர்கள் அதிர்ச்சி!

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017 reena
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘ஹார்ட் பீட்‘ தொடரில் ரீனா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை தீபா பாலு, அந்த தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரில் ரீனா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை தீபா பாலு. இந்தத் தொடரின் 2வது பாகம் நிறைவுற்று 3-வது சீசன் வரும் ஜூலை 30-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்லது.

    2-வது சீசனின் முடிவில், ரீனா கதாபாத்திரத்துக்கு, கார்த்திக் குமார்தான் தனது தந்தை என்னும் விவரம் தெரிவதாகவும், ரீனா கோமாநிலைக்குச் செல்வது போன்றும் முடிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் 3-வது சீசனின் அறிவிப்பு வெளியான நிலையில், ரீனா கதாபாத்திர நடிகை தீபா பாலு, தடாலடியாக வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    “சில இடங்களில்… சில மனிதர்களை… விட்டுப்போவது எளிதல்ல. ஆனால் சில ’பிரிவு’ நமது நல்லதுக்காகத்தான். எப்போதும் நன்றியுடன் இருப்பேன். மிக்க நன்றி” என தீபா பாலு பதிவிட்டுள்ளதால், அவர் ஹார்ட் பீட் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் பரப்பப்படுகிறது. அதே நேரம், இந்த தொடரின் புதிய சீசனுக்கான புரோமோஷனாகவும் இது பார்க்கப்படுகிறது.

    தீபா பாலுவின் விலகல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், ‘ஹார்ட் பீட்‘ தொடரின் மிகவும் நேசிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்றின் பயணம் முடிவுக்கு வரும் என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், ரீனா கதாபாத்திரத்தின் எதிர்காலம் என்ன? தீபா பாலுவுக்கு பதிலாக வேறு யாராவது அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்களா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

    எனினும், இதுவரை தீபா பாலு அல்லது தொடர் தயாரிப்பு தரப்பில் இருந்து அவரது விலகல் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Actress Deepa Balu Heart Beat Reena television TV Serial
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவருமான வரி தாக்கல்!. ஜூலை மாதத்தில் இதையெல்லாம் செஞ்சிருங்க! இல்லையென்றால் அபராதம்!
    Next Article இயக்குநர் பாக்யராஜின் நெஞ்சை உருக்கும் இறுதி கடிதம்!
    Editor TN Talks

    Related Posts

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    July 14, 2026

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    July 14, 2026

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!

    ஹோர்முஸ் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.