Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“கரூர் சம்பவத்தில் ஓடிப்போனது யார் என்பது மக்களுக்கு தெரியும்” – கனிமொழி
    Featured

    “கரூர் சம்பவத்தில் ஓடிப்போனது யார் என்பது மக்களுக்கு தெரியும்” – கனிமொழி

    Editor web2By Editor web2July 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 10 17h43m26s675
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, செய்தியாளர்களிடம் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    திமுகவும் அதிமுகவும் ஒரே கூட்டணி என்ற முதல்வர் விஜய்யின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “கேட்காத விஷயத்திற்கு நான் பதில் சொல்ல முடியாது” என்று  பதிலளித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய ஆட்சியில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் செல்லக் கூடாத இடங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினார். பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவதாகவும் விமர்சித்தார்.

    மேலும், “இத்தகைய செயல்களில் முதலமைச்சரே ஈடுபடும்போது, இந்த ஆட்சி எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது” என்றார்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேசிய கனிமொழி, அது விசாரணையில் உள்ள விவகாரம் என்பதால் அதிகம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார். அதேவேளையில், “கரூர் சம்பவத்தின் போது மக்களோடு நின்றவர்கள் யார், மக்களுக்கு உதவி செய்தவர்கள் யார், மக்களைச் சந்திக்காமல் ஓடிப்போனவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று கூறினார்.

    திமுக நிர்வாகிகள் வெளிநாடு சென்றது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழக முதல்வரின் முகத்தைப் பார்க்க நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

    DMK Kanimozhi KarurIncident TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் விவகாரம்!. முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி ரியாக்‌ஷன்!
    Next Article இருதரப்பினரிடையே பயங்கர மோதல்!. முதியவருக்கு அரிவாள் வெட்டு!. போலீசார் குவிப்பு!
    Editor web2
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.