Close Menu
    What's Hot

    அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்!. அந்த 14 முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை..!! அக்கவுண்ட்டில் வந்தாச்சு ரூ.1000..!!

    தங்கம் விலை அதிரடி உயர்வு; சவரன் ரூ.1,12,560க்கு விற்பனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தொடரும் பாலியல் வன்கொடுமைகள்; தமிழகத்தில் ஆட்சி உள்ளதா? – கனிமொழி கேள்வி  
    Featured

    தொடரும் பாலியல் வன்கொடுமைகள்; தமிழகத்தில் ஆட்சி உள்ளதா? – கனிமொழி கேள்வி  

    Editor TN TalksBy Editor TN TalksJune 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 kani mozhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கும்மிடிப்பூண்டியில் நிகழ்ந்துள்ள பாலியல் வன்கொடுமை நிகழ்வினைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் ஆட்சி என எதுவும் உள்ளதா என கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.

    கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக கவலை தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி,

    பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என விமர்சித்துள்ளார்.

    ‘பொறுப்பு’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? என கனிமொழி எம்.பி ஆதங்கப்பட்டுள்ளார்.

    Kanimozhi Statement sexual assault Women Safety
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்; தடுத்து நிறுத்துங்கள் – அரசுக்கு தங்கம் தென்னரசு கோரிக்கை
    Next Article E100 எத்தனால் எரிபொருளுக்கு கிடைச்சாச்சு கிரீன் சிக்னல்..!! மத்திய அரசு ஒப்புதல்..!!
    Editor TN Talks

    Related Posts

    அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்!. அந்த 14 முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    June 15, 2026

    ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை..!! அக்கவுண்ட்டில் வந்தாச்சு ரூ.1000..!!

    June 15, 2026

    தங்கம் விலை அதிரடி உயர்வு; சவரன் ரூ.1,12,560க்கு விற்பனை

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்!. அந்த 14 முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை..!! அக்கவுண்ட்டில் வந்தாச்சு ரூ.1000..!!

    தங்கம் விலை அதிரடி உயர்வு; சவரன் ரூ.1,12,560க்கு விற்பனை

    ஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு சனம் ஷெட்டிக்கு..?? வருத்தத்தில் ரசிகர்கள்..!!

    தமாகாவில் இருந்து விலகல்; தவெகவில் இணைகிறாரா யுவராஜா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.