Close Menu
    What's Hot

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்’ – கே.சி. வேணுகோபால் எம்.பி வலியுறுத்தல்
    Featured

    ‘தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்’ – கே.சி. வேணுகோபால் எம்.பி வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 kgv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியில் நீடிக்க தார்மீக அடிப்படை இல்லை என்றும், நாட்டின் குழந்தைகளின் நலனை பாதுகாக்க அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார்.

    நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக தொடர்ந்து பதவி வகிக்க எந்த தார்மீக பொறுப்பும் இல்லை. இனி அவர் கூறும் வார்த்தைகளை யார் நம்புவார்கள்? அவரது தார்மீக பொறுப்பு எங்கே?” என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், “180 கோடி மக்கள் அவரது பதவி விலகலைக் கோருகின்றனர். இந்த நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் நலனையும் பாதுகாக்க அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

    congress Dharmendra Pradhan Indian Politics K C Venugopal Parliament
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாமராஜர் பிறந்தநாள்…. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கிய ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
    Next Article பெங்களூருவிலிருந்து கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்தல்!. கோவையில் 5 பேர் கும்பல் கூண்டோடு கைது!
    Editor TN Talks

    Related Posts

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    July 22, 2026

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    July 22, 2026

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    திருப்பத்தூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் செம்மரக்கட்டைகள்; வனத்துறையினர் பறிமுதல்

    “மாணவர்கள் மீதான தடியடி வீடியோக்களை பார்க்க நேரமில்லை”!. அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.