Close Menu
    What's Hot

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 

    டெல்லியில் வெடிக்கும் மெரினா புரட்சி!. மாணவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»காமராஜர் பிறந்தநாள்…. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கிய ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
    தமிழ்நாடு

    காமராஜர் பிறந்தநாள்…. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கிய ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 sangam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 100 மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கும் விழா சென்னை  திருவொற்றியூர் தேரடியில் நடைபெற்றது.

    புஷ்பம் பழனிசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு சங்கத்தின் மாநில பொருளாளர் பெ.சண்முகவேல் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன்ஹாசன், பொருளாளர் கி.மணிவாசகம் மற்றும் துணை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  

    பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விழாவில் 100 மாணவ, மாணவிகளுக்கு உதவிகளை வழங்கினர்.

    திருவொற்றியூர் பகுதி பள்ளிகளில் பயிலும் 100 மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்,

    004 sangam C

    25 ஏழை எளிய பெண்களுக்கு தலா 5 கிலோ அரிசி,  

    004 sangam B

    சாலை ஓரத்தில் வியாபாரம் செய்யும் மூன்று பேருக்கு நிழற்குடை, 

    004 sangam A

    10ஆம் வகுப்பு தேர்வில் அதிகமதிப்பெண்கள் எடுத்த 5 பேருக்கு சிறப்பு பரிசுகள் மட்டுமல்லாமல் விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டது.

    Education Assistance Kamarajar Birth Anniversary School Students Social Service Tamil Nadu Journalists Association
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு கல்லூரி மாணவிகள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதி!. அமைச்சர் சம்பத்குமார் தொடங்கி வைத்தார்!
    Next Article ‘தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்’ – கே.சி. வேணுகோபால் எம்.பி வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    July 22, 2026

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    July 22, 2026

    நேற்று தொடங்கிய ED ரெய்டு.. இன்று அதிரடி நிறைவு..!! முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 

    டெல்லியில் வெடிக்கும் மெரினா புரட்சி!. மாணவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    நேற்று தொடங்கிய ED ரெய்டு.. இன்று அதிரடி நிறைவு..!! முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.