Close Menu
    What's Hot

    பிரதமர் மோடி இதுவரை சந்திக்காத பிரம்மாண்ட போராட்டம்: டெல்லியை உலுக்கும் ‘நீட்’ புரட்சி!

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசு கல்லூரி மாணவிகள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதி!. அமைச்சர் சம்பத்குமார் தொடங்கி வைத்தார்!
    தமிழ்நாடு

    அரசு கல்லூரி மாணவிகள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதி!. அமைச்சர் சம்பத்குமார் தொடங்கி வைத்தார்!

    Editor web3By Editor web3July 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    minister sampath kumar bus
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள சமூக நீதி மாணவிகள் விடுதியில், கோவை அரசு கலைக் கல்லூரியில் பயின்று வரும் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் கல்லூரிக்குச் செல்லும்போது பொதுப் பேருந்துகளில் நிலவும் கடும் கூட்ட நெரிசலால் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து விடுதியில் ஆய்வு மேற்கொண்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்கு குமாரிடம் மாணவிகள் தங்களுக்குத் தனிப் பேருந்து வசதி கோரி விண்ணப்பித்தனர்.

    மாணவிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்ற அமைச்சர், கவுண்டம்பாளையம் விடுதியிலிருந்து காலை நேரத்தில் அரசு கலைக் கல்லூரிக்குச் செல்ல பிரத்யேகச் சிறப்புப் பேருந்து இயக்கப்படுவதைத் துவக்கி வைத்தார். பின்னர் பேருந்தில் ஏறி மாணவிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்த அவர், அவர்களின் மகிழ்ச்சியைக் பகிர்ந்து கொண்டார். தங்களுக்குத் தனிப் பேருந்து வசதி செய்து தந்த அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் மாணவிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

    govt college students minister sampathkumar Special bus service
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்னும் ஏன் சரணடையவில்லை… செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி? – மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு!
    Next Article காமராஜர் பிறந்தநாள்…. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கிய ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
    Editor web3
    • Website

    Related Posts

    பிரதமர் மோடி இதுவரை சந்திக்காத பிரம்மாண்ட போராட்டம்: டெல்லியை உலுக்கும் ‘நீட்’ புரட்சி!

    July 22, 2026

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    July 22, 2026

    எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் மோடி இதுவரை சந்திக்காத பிரம்மாண்ட போராட்டம்: டெல்லியை உலுக்கும் ‘நீட்’ புரட்சி!

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 

    டெல்லியில் வெடிக்கும் மெரினா புரட்சி!. மாணவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.