Close Menu
    What's Hot

    மாணவர்கள் மீதான தாக்குதல்: “உத்தரவு கொடுத்தது யார்?” – அமித் ஷா விளக்கம் அளிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்!

    இருமுறை நிராகரிக்கப்பட்ட தர்மேந்திர பிரதானின் ராஜினாமா… பின்னணி தகவல்கள்

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பத்திற்கு மேலும் 2 நாள் அவகாசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அமைச்சர் ராஜ்மோகன் விரட்டியடிப்பு… தவெகவின் போலி பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது…. லியோனி கருத்து
    Featured

    அமைச்சர் ராஜ்மோகன் விரட்டியடிப்பு… தவெகவின் போலி பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது…. லியோனி கருத்து

    Editor TN TalksBy Editor TN TalksJuly 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 lioni
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழக அரசு இளைஞர்களின் அரசு என்ற போலி பிம்பம் அடித்து நொறுக்கப்பட்டிருப்பதாக திண்டுக்கல் ஐ. லியோனி தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பாடநூல் கழகத் தலைவர் லியோனி, தனது எக்ஸ் தலப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில்,

    இந்தியா முழுவதும் CJP சார்பில் மாணவர்கள் நடத்திய அறவழிப்போராட்டத்தினால் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது மாபெரும் வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் திமுக உள்ளிட்ட  மக்களாட்சியின் மீது நம்பிக்கை உள்ள அனைத்து கட்சிகளும், நீலம் பண்பாட்டு இயக்கம்  ஆகியவை ஆதரவு தெரிவித்தார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    போராட்டம் என்றால் என்னவென்று தெரியாமல் நாடகம் போடும்  பாஜகவின் கைக்கூலியாக செயல்பட்டு, மாணவர்களை தாக்கிய  தவெக அமைச்சர் ராஜ்மோகனை விரட்டியடித்தது, இளைஞர்களின் அரசு என்ற போலி பிம்பத்தை அடித்து நொறுக்கியுள்ளதாக திண்டுக்கல் லியோனிதெரிவித்துள்ளார்.

    Leoni political controversy rajmohan Tamil Nadu Politics TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேகேதாது விவகாரம்: கர்நாடக எல்லையில் பதற்றம்… ஓசூரில் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகள்!
    Next Article சிவம் துபே, ப்ரிவிஸ் மற்றும் ரூ. 10 கோடி!. ஹர்திக் பாண்டியாவுக்காக சிஎஸ்கே முன்வைத்த மாஸ்டர் பிளான்!
    Editor TN Talks

    Related Posts

    மாணவர்கள் மீதான தாக்குதல்: “உத்தரவு கொடுத்தது யார்?” – அமித் ஷா விளக்கம் அளிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்!

    July 26, 2026

    இருமுறை நிராகரிக்கப்பட்ட தர்மேந்திர பிரதானின் ராஜினாமா… பின்னணி தகவல்கள்

    July 26, 2026

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பத்திற்கு மேலும் 2 நாள் அவகாசம்!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர்கள் மீதான தாக்குதல்: “உத்தரவு கொடுத்தது யார்?” – அமித் ஷா விளக்கம் அளிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்!

    இருமுறை நிராகரிக்கப்பட்ட தர்மேந்திர பிரதானின் ராஜினாமா… பின்னணி தகவல்கள்

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பத்திற்கு மேலும் 2 நாள் அவகாசம்!

    பாதுகாப்புத்துறையில் இந்தியா புதிய உச்சம்… ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

    சிவம் துபே, ப்ரிவிஸ் மற்றும் ரூ. 10 கோடி!. ஹர்திக் பாண்டியாவுக்காக சிஎஸ்கே முன்வைத்த மாஸ்டர் பிளான்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.