Close Menu
    What's Hot

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!
    Featured

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    Editor web3By Editor web3June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dindugal mango
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தின் மாம்பழ உற்பத்தியில் திண்டுக்கல் மாவட்டம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, நத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாணார்பட்டி, கோபால்பட்டி, வத்திபட்டி, பரலி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மாம்பழ சாகுபடி நடைபெறுகிறது. அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்கோவா எனப் பல ரகங்கள் இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட விளைச்சல் அமோகமாக இருந்தும், விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் போர் சூழல் காரணமாக, வெளிநாடுகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாம்பழங்களுக்கான தேவை வெகுவாகக் குறைந்து, சந்தையில் கடுமையான விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டுகளில் கிலோ 10 முதல் 20 ரூபாய் வரை விற்பனையான மாம்பழங்கள், இந்த வாரம் படிப்படியாகக் குறைந்து, இன்று ஒரு கிலோ வெறும் 3 ரூபாய் முதல் 3 ரூபாய் 50 காசுகள் என்ற மிகக் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. போக்குவரத்து மற்றும் கூலிச் செலவுகளைக் கூட ஈடுகட்ட முடியாததால், மிகுந்த வேதனையடைந்த விவசாயிகள், அறுவடை செய்த மாம்பழங்களை டிராக்டர்களில் ஏற்றிச் சென்று குப்பைகளில் கொட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    ஒரு கிலோ மாம்பழத்தை வளர்க்க ஆகும் செலவு கூட கிடைக்கவில்லை” எனக் குமுறுகிறார்கள் விவசாயிகள். இந்நிலை நீடித்தால் வரும் காலங்களில் மா சாகுபடியைக் கைவிடும் சூழல் ஏற்படும் என்றும், எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு மாம்பழங்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Farmers mango price plummet trash
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராணுவ ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வந்த ’நீட்’ வினாத்தாள்கள்… வங்கியில் வைக்கப்பட்டு பாதுகாப்பு! 
    Next Article கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    July 14, 2026

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    July 14, 2026

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!

    ஹோர்முஸ் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.