Close Menu
    What's Hot

    “நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”

    களம் காணும் காங்கிரஸ்… கண்டு கொள்ளாத திமுக – நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?

    டெல்லி மாணவர் போராட்டம் : மத்திய அரசிடம் காங்கிரஸ் முன்வைத்த 5 கோரிக்கைகள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் –  திமுக மறுசீரமைப்பு குழு பணியினை கேட்டறிந்தார்
    Featured

    அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் –  திமுக மறுசீரமைப்பு குழு பணியினை கேட்டறிந்தார்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 mks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    16 நாட்களுக்கு பிறகு அண்ணா அறிவாலயம் வந்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திமுக மறுசீரமைப்பு குழு பணிகளை கேட்டறிந்தார்.

    கடந்த 4 ஆம் தேதி உதயநிதியின் மகனும் பேரனுமான  இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கும், ஓய்வெடுப்பதற்காகவும் தனது குடும்பத்துடன் லண்டன் சென்றிருந்தார் மு.க.ஸ்டாலின்.

    இந்த நிலையில் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 19ஆம் தேதி சென்னை திரும்பினார்.

    இந்த நிலையில் 16 நாட்களுக்குப் பிறகு அறிவாலயம் வந்த  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கமான பணிகளை மேற்கொண்டு நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்தார்.

    சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவில்  கட்சியின் கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட ஒன்பது பேர் குழு அமைக்கப்பட்டது. ஜூலை முதல் ஆய்வு கூட்டங்களை இக்குழு நடத்தி வருகிறது.

     

    லண்டன் பயணத்துக்குப் பின்னர் அறிவாலயம் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறுசீரமைப்பு குழுவின் பணிகள் குறித்து தங்கம் தென்னரசுவிடம் கேட்டறிந்தார்.

    anna arivalayam DMK DMK Restructuring Committee M.k. stalin Party Reorganization Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெற்றியுடன்.. ராஜாவாக தாயகம் திரும்பிய ஸ்பெயின் வீரர்கள்..!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
    Next Article தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு கிடைத்த கௌரவம்.. ‘லோக்மான்ய திலகர் விருது’ அறிவிப்பு..!!
    Editor TN Talks

    Related Posts

    “நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”

    July 21, 2026

    களம் காணும் காங்கிரஸ்… கண்டு கொள்ளாத திமுக – நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?

    July 21, 2026

    டெல்லி மாணவர் போராட்டம் : மத்திய அரசிடம் காங்கிரஸ் முன்வைத்த 5 கோரிக்கைகள்

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”

    களம் காணும் காங்கிரஸ்… கண்டு கொள்ளாத திமுக – நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?

    டெல்லி மாணவர் போராட்டம் : மத்திய அரசிடம் காங்கிரஸ் முன்வைத்த 5 கோரிக்கைகள்

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.