Close Menu
    What's Hot

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    “நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”

    களம் காணும் காங்கிரஸ்… கண்டு கொள்ளாத திமுக – நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெக ஆணவத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் …. மு.க.ஸ்டாலின் சாடல்
    Featured

    தவெக ஆணவத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் …. மு.க.ஸ்டாலின் சாடல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 mks vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தவெக ஆணவத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    த இந்து ஆங்கில நாளேட்டில் தவெக ஆட்சி தொடர்பான தலையங்கம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்  ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்த ‘குற்றத்திற்காக‘ பத்து பேரை அவதூறு வழக்கில் தவெக அரசு கைது செய்திருப்பதாகவும், ஜனநாயகத்திற்கு இது நல்லதில்லை என்றும் கண்டித்துள்ளது.

    மு.க.ஸ்டாலின் தனது பதிவில்,  ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கை தி இந்து நாளிதழ்  கடுமையாகச் சாடியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

     நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது. ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்றும் சாடியுள்ளார்.

    DMK M.k. stalin Political criticism Public Response Tamil Nadu Politics TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு கிடைத்த கௌரவம்.. ‘லோக்மான்ய திலகர் விருது’ அறிவிப்பு..!!
    Next Article டெல்லி முற்றுகைக்கு முயன்ற பஞ்சாப் விவசாயிகள்… ஷம்பு எல்லையில் போலீஸ் தடை..!!
    Editor TN Talks

    Related Posts

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    July 21, 2026

    “நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”

    July 21, 2026

    களம் காணும் காங்கிரஸ்… கண்டு கொள்ளாத திமுக – நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    “நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”

    களம் காணும் காங்கிரஸ்… கண்டு கொள்ளாத திமுக – நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?

    டெல்லி மாணவர் போராட்டம் : மத்திய அரசிடம் காங்கிரஸ் முன்வைத்த 5 கோரிக்கைகள்

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.